உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாஜக சார்பில் தாயின் பேரில் ஒரு மரம் நடும் விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை இணை அமைச்சர் திரு.@satishdubeyy அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@blsanthosh@BlrNirmal
எனது ஊசுடு தொகுதி சேதராப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் மிதிவண்டிகளை வழங்கியபோது.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர் மற்றும் சேதராப்பட்டு ஆகிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினேன்.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
எனது ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது, இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன்.@pib_MoSJE
எனது ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது, இதில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், வேளாண் துறை அமைச்சர் உட்பட அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து கொண்டேன்.
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சுமார் 50 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கல்வீடு கட்டுவதற்கான மானிய தொகை பெறுவதற்கான ஆணையை ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினேன்.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh@mansukhmandviya
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் திரு.@SelvaMPPY தலைமையில் நடைபெற்ற மகாராணி அகல்யா பாய் ஓல்கர் அவர்களின் 300வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் அவரது வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டேன்.
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட அகரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மறுசீரமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை மூலம் அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@BlrNirmal@mansukhmandviya@blsanthosh
Participated as the Chief Guest at the inauguration ceremony of the Minara Chamber of Commerce and Industry held at Accord Hotel, alongside international delegates and ambassadors.@minarac@BJP4Puducherry@blsanthosh@BlrNirmal@mansukhmandviya
ஜென்ரோபோட்டிக் இன்னோவேஷன் மற்றும் புதுச்சேரி நகராட்சி சார்பாக நடத்தப்பட்ட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் மேற்கொள்ளப்படும் "நமஸ்தே" நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.N. ரங்கசாமி ஐயா அவர்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@pib_MoSJE
நமது இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடத்திய OPERATION SINDOOR வெற்றியை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாஜக சார்பில் ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வெற்றி கொடி பேரணி நடத்தப்பட்டது, இதில் தலைவர், நிர்வாகிகளுடன் பேரணியில் கலந்து கொண்டேன்.@mansukhmandviya
புதுச்சேரி சைக்கிள் போலோ சங்கம் சார்பில் 24வது மாநில அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினேன்.@BJP4Puducherry@mansukhmandviya
புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மாண்புமிகு மத்திய தொழிலாளர் நலம் வேலை வாய்ப்பு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான திரு.@mansukhmandviya அவர்களை வரவேற்றேன்.@BJP4India@BJP4TamilNadu@blsanthosh
எனது ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக சட்டசபையில் உள்ள எனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துரை சார்ந்த நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட துறையின் செயலாளர் இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.@MSJEGOI@BJP4Puducherry@mansukhmandviya@BlrNirmal
தீவிரவாத தாக்குதலை வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல நாங்கள் பதிலுக்கு பல மடங்கு தாக்குதலை திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு தேசப்பற்று உள்ளவர்கள், ஏனென்றால் இது நம் பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் அசைக்க முடியாத அரசாங்கம்.
My Great Salute to our Indian Army
@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதி கூடப்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 100 நாள் வேலை பணியினை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தேன்.@BJP4Puducherry@BlrNirmal