உங்கள் மறைவு என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது, காரணம் உங்களுடைய குரல்கள் பாடல்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் இது இல்லை என்னும் போது இவ்வுலகம் இருக்காது
இன்று நீங்கள் எங்களுடன் இல்லை என்ற வருத்தம் எனக்கும் இல்லை ஏன் தெரியுமா? நீங்கள் மறைந்தால் தானே வருத்தம் எங்களுக்கு உங்கள் குரல்கள் பாடல்கள் இருக்கும் வரை நீங்கள் எங்களுடன் இருக்கீர்கள் என்றென்றும் உங்கள் குரல்கள்லோடு பாடல்கலோடு நாங்கள் படுத்து உறங்குங்கள் நீங்கள்,