நீங்க இதுநாள் வரைக்கும் பார்த்த படம் அல்லது tv shows/web seriesல ஒரு தரமான வில்லன் characterன்னா யாரை சொல்லுவீங்க.
வில்லன் and படம் பெயர் சொல்லவும்.
எனக்கு இந்த Negan(Dean Morgan). The Walking Dead web சீரிஸ் S7 வர வில்லன். மெரட்டி விட்டான்!
Are they all crying because it’s a bad movie?
Technically, I should not have tweeted this considering my previous experience.
But could not stop myself 👿
அமைச்சர் பர்வேஸ் தன்னோட தலைவரோட கடைசி படம் என்பதால் கதறி அழுவறதுக்கு முன்னால மைக் கேமரா லைட்ஸ் எல்லாம் செட் பண்ணிட்டு அழுதுருக்கார் , பாவம் , எவ்வளவு கஷ்டம்
So sad. 😞
”நான் காலேஜ் படிக்கிறப்பலா ரஜினி Fan... FDFS பார்த்துடுவேன்.. ஜனநாயகன் படத்துல நானும் ஒரு சின்ன சீன்ல நடிச்சிருக்கேன், அதனால எனக்கு இன்னும் ஸ்பெஷல்.. நாளைக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கு அதனால FDFS பார்க்க முடியாது” - அமைச்சர் அருண்ராஜ்
#Chennai | #Movie | #Jananayagan | #TVK | #Minister | #ArunRaj | #PolimerNews