ஏன் இந்த எச்ச பொழப்பு 💦
நீ @EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இது தேவைதானா 🤔
இங்க நீ(@AIADMKOfficial ) BOTS பயன்படுத்தி 👇 பிராடு ஃபோர்ஜரி பண்ணி ஏமாற்றலாம்.
ஆனால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது!
Just compare both time,RT,Likes🤣🤣
#GIM நடத்தி வேலைவாய்ப்பை உருவாக்கியதாக தம்பட்டம் அடிக்கும் @CMOTamilNadu தொகுதியிலேயே 9000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என குமுறுகின்றனர்!
#WeRejectADMK என்பதில் மக்கள் உறுதி!
பாலக்கோடு, எடப்பாடி மக்கள் கிராம சபைக் கூட்டங்களிலும் அது தெளிவாகவே தெரிந்தது!
கட்டணம் கட்டமுடியாமல் காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்ற 7.5% #Reservation மாணவர்கள், அரசின் குழப்பமான அறிவிப்பால் தவிக்கின்றனர்.
கடலூர் மாணவியர் வழக்கில் அவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு உறுதியளித்திருக்கிறது.
தாமதிக்காமல் உறுதியினைக் காப்பாற்றுக!
#விடியும்வா முன்னெடுப்பின் மூலம் தமிழக மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறேன்.
ஒரு புதிய விடியலை நோக்கி, இதுவரை 2,00,000-க்கும் அதிகமான கடிதங்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன.
நம்பிக்கையுடன் உங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்தமைக்கு நன்றி!
#தமிழகம்_மீட்போம்
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்