மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனா��் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டும�� கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
நான் சட்டக் கல்லூரி மாணவராக இருந்து 2007 ஆம் ஆண்டு முதன் முதலில் @BJP4India இணைந்த பொழுது, அன்று பாஜக மத்தியில் ஆட்சியில் இல்லை, மாநிலத்தில் பலராலும் புரிந்து கொள்ளப்படாத கட்சி.
தேர்தல் அரசியலில் ஈடுபாடு கொண்டு அரசியலில் நுழையும், எவரும் பாஜகவை சீண்டாத நேரம் அது. எனக்கு அத்தகைய ஆசைகள் இருந்ததில்லை! என்னுடைய ஒரே கனவெல்லாம் இந்த பாரத தேசத்தை மீட்டெடுப்பதற்கு ஒரு நல்ல ஆட்சியாளர் பாஜகவில் இருந்து மட்டுமே வர முடியும். அப்படி வருபவருக்கு நாம் களத்தில் இருந்து பணியாற்றி அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ப���ாக மட்டுமே இருந்தது!
இன்று நான் கண்ட கனவுகளுக்கெல்லாம் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் செயல் வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேசத்தைப் பற்றிய எனது கனவு இன்னும் பெரியது, அதை நிறைவேற்றுவதற்கு அடுத்தடுத்து பாஜகவில் இருந்து மட்டுமே தகுதியான தலைவர்கள் வருவார்கள், அவர்கள் கரத்தை வலுப்படுத்த களத்தில் பணியாற்ற வேண்டிய பெரும்பணி எனக்கு இருக்கிறது!
தேர்தல் களத்தில் கவுன்சி���ர் முதல் நாடாளும���்ற உறுப்பினர் வரை நான் வாக்களித்த அனைத்து பொறுப்புகளுக்கும் நான் பாஜகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறேன்! தோற்றும் போயிருக்கிறேன்!
ஆனால், பாரத தேசத்திற்கான என் கனவுகளை எப்பொழுதும் என் கட்சி தோற்க விட்டதில்லை!
இன்று எங்களுக்கெல்லாம் தலைவராக இருந்து வழிகாட்டிய திரு @annamalai_k அவர்கள் புதிய இயக்கம் கண்டு புறப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பாஜகவின் தொண்டன் என்ற முறை���ில் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
சேலம் மேற்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ₹2000 கொடுத்தோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஓமலூர் த.வெ.க வேட்பாளர்!
முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கு ஒரு நேரடி கேள்வி: ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட நாங்க கொடுக்கல, காசு கொடுத்து ஓட்டு வாங்குறத உடைச்சிருக்கோம் என்று மேடையில் வசனம் பேசினீர்களே, இது தானா நீங்கள் சொல்லும் மாற்றம்? உங்கள் கட்சியின் வேட்பாளரே ஓட்டுக்கு பணம் கொட���த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த முரண்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
இது மாற்று அரசியல் அல்ல, ஏமாற்று அரசியல்.
#TVK #TVKFails
தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வ��ரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தித்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எதுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமை��்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய் ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது புதியது அல்ல.
இப்ப��ி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது கூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்�� வகையில் எங்களுக்கு மட்டுமே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இ��ுட்டு உருவாவது, இனி அவ்வளவு தான் என நினைக்கும் அளவுக்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது ��ான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்