அண்ணாமலை அண்ணனோட பேட்டி பல கேள்விகளுக்கு விடை சொல்லிருச்சு. ஒரு சின்ன மறுப்பு கூட சொல்லாம அப்படியே கடந்து போயிட்டாரு.
இதுல இருந்தே அவரு கிளம்புறது கன்பார்ம்னு புரியுது. இதுல அண்ணனுக்கு எந்த நஷ்டமும் இல்ல, அந்த கட்சிக்கு தான் பெரிய இழப்பு. திராவிட ஜனதா கும்பலுக்கு ஆழ்ந்த இரங்கல்!