Ullatchi Arasu Daily Newspaper is published all over Tamil Nadu focusing on Coimbatore. It has been started with the aim of connecting with all people news
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
@mkstalin திமுக என்றும் மக்களுக்கான இயக்கம் என்பதை ஒவ்வொரு நாளும் நிருபித்து வருகின்றது. கொள்கை உணர்வுள்ள நீங்கள் தலைமை வகிக்கும் வரை அதன் வீரியம் குறையாது. நடிகர் கட்சியுடன் கூட்டணி வைத்த ராகுல் காந்தி சிறந்த நடிகாராகவே மாறிவிட்டார்.
@Nandhini1360381 பெற்ற பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கும் கூட செல்ல தகுதி இல்லாத அப்பாக்கள் வாழும் நாட்டில்,தனது பேரன் அயல் நாட்டில் மேல்கல்வி முடித்து பட்டம் பெறுவதை பார்த்து ரசித்து உச்சி முகர்ந்து பாராட்டும் தமிழின தலைவர்,தமிழர்கள் மனதில் என்றும் முதல்வராக இருக்கும் M.k.s