மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
தாய்லாந்து நாட்டில் FIM நடத்தும் ஆசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்து, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை திருமிகு. ஜெகதிஸ்ரீ குமரேசன் அவர்களு��்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஆசிய அளவில் சாதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று, உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திட விழைகிறேன்.
Everybody is obsessed with song ads right now.
They retain attention. They get cheap clicks. They can absolutely crush CPA.
But cheap acquisition and great acquisition are two different things.
A catchy song can drag almost anyone through an ad. Repetition, music, absurdity… it hijacks attention extremely well.
Drama does it differently.
Conflict. Tension. Characters. An unanswered question.
You’re still getting insane retention, but now someone is staying because they’re mentally invested in what’s happening.
They want to know what happens next.
And that gives you something a song ad doesn’t always give you: time to build the problem, introduce the product and make someone actually understand WHY they should care.
That’s where I think customer quality starts to separate.
One format can be incredible at generating cheap first purchases.
The other has the potential to generate customers who actually understand what they bought, why they bought it and why they should keep buying it.
That distinction matters when you look past Day 1.
I have zero problem going 1:1 CAC to COGS.
But here’s the part people are missing:
1:1 isn’t the metric to optimize for.
The lifecycle of that customer is.
If you’re acquiring customers cheap but they never reorder, never subscribe, never buy another product and disappear after Day 1, you didn’t discover some magical acquisition strategy.
You literally just bought revenue.
If a company spends $50 acquiring a customer on a $50 product and that customer becomes worth $200, they’ll buy as many of those customers as you can give them.
Finding MORE of those people is where creative matters.
CPA tells you how efficiently you got someone through the door.
LTV tells you whether you got the RIGHT person through the door.
So when I see people calling 1:1 CAC/revenue AI song ads “the future,” I think they’re optimizing for the wrong thing.
The future isn’t whoever can manufacture attention the cheapest.
It’s whoever can turn attention into actual investment in the product and brand.
That’s why I’m betting heavily on drama.
Songs can make people stay.
Drama can make people care.
And I think over time, LTV is going to show just how big that difference is.
வருகின்ற இடைத���தேர்தல் ஜனநாயக போரில்...
#சண்டை_செய்வோம் நண்ப��்களே..
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர், நாங்கள் தான் என்றும் இந்நாட்டு மன்னர் என்பதை அரசுக்கு உணர்த்த விரும்பும் மக்கள், பாட்டாளிகள், நம்மால் பலனடைந்த நன்றியும் அறமும் கொண்டோர் நம்முடன் நிற்பார்கள்.
புளியோதரை புராணம்! - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது!!
ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.!
ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் ��ம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!
எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!
புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர் போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே
சாலச் சிறந்தது..
அடுத்து நிறம்.!
புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்..
அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..
ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி! அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!
பழம் புளியே பு��ிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..
புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு, அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்கடலைப் பருப்புகள்.!
நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்!
நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்கு��் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..
அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!
மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. சுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!
முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அ��்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!
அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும்
பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு..
ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது ��ோல..
புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.!
அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக்
கு(ரு)சி வந்துவிடும்.! திருப்பதி, மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான்
ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..
கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.!
பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார்.
புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யா�� சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..
“புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது.
அப்படியே இங்கு எத்தனை பேருக்கு புளியோதரை ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டு போங்க 😋😋❤️❤️🥰🥰
அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கவும்.
அனைத்து முடிவுகளையும் விழிப்புணர்வுடன் எடுங்கள்
தோல��விகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் சொந்த நிலையைப் புரிதலுடன் நடத்துங்கள்.
நல்ல அதிர்ஷ்டத்தைப் பற்றி மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களிடம் இல்லாததில் கவனம் செலுத்தாதீர்கள்.
அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிக்காதீர்கள், நீங்களாகவே இருங்கள்.
உண்மையில், வாழ்க்கை எளிமையானது, ஆனால் நாம் பிடிவாதமாக அதை மேலும் சிக்கலாக்குகிறோம்
இரவு இனிதாகட்டும்
சோசியல் மீடியா இன்புளுன்சர்கள் என்ற பேர்ல இவங்க சம்பாதிக்கிறதுக்காகவும் பாப்புலாரிட்டிகாகவும் பல பேர குழப்பி பல பேர மண்ட கழுவி வச்சிருக்காங்க 🤦🏻♀️🤷🏻♀️
தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்க
அசுர வேகத்தில் வெள்ளம் போயிட்டு இருந்துச்சு ஒரு குடும்பமே இந்த வீட்டில் இருந்துச்சு நான் கூட இந்த வீடு கண்டிப்பா வெள்ளத்தில் இழுத்துட்டு போயிரும் அப்படின்னு தான் நினைச்சேன் பாவம் அந்த குடும்பம் என்ன ஆகப்போகுதோ என்று பதட்டமாக இருந்தது ஆனா இந்த பில்டிங் அப்படியே இருக்கு.
என்ன மெட்டீரியல் என்ன அமைப்பில் கட்டி இருக்காங்களோ தெரியல ஆனா இந்த பில்டிங் கட்டிய இன்ஜினியர் வேற லெவல் 🔥🙏 #Nepal
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க