நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
மக்களின் தேவைகளை அவர்கள் தேடி வரும் முன்னே, உணர்ந்து செயல்படுத்தும் திட்டங்களின் நாயகன்!
'மக்களைத் தேடி மருத்துவம்' முதல் 'இல்லம் தேடிக் கல்வி' வரை - ஒவ்வொரு இல்லத்திலும் விடியலை ஏற்றி வைத்த திராவிட நாயகர்!
#HBDCMMKStalin
President Droupadi Murmu mentioned in her address that "the Viksit Bharat-G RAM G law has been enacted. With this reform, there will be a guarantee of 125 days of employment in villages"
Wrong, Madam President!
The average number of days of employment provided to a household in recent years under MGNREGA was 50 days. Not because of lack of demand, but because sufficient funds were not provided
How will the average of 50 days magically jump to 125 days?
Will the government provide 2.5 times the money provided in 2024-25 and 2025-26?
The '125 days' is not a guarantee. It is an illusion.
Why stop with 125 days? It is a hollow promise, you might as well guarantee 365 days in a year
தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#LetterToBrethren