@ZeptoNow All 4 milk packets in my order curdled on boiling. Not a “temperature issue” — clearly bad quality.
Refund denied despite proof. Unacceptable.
Order ID: #RKNONCPSK17669
Order Date: 30 April 2026 (Placed at 4:09 PM)
#Zepto#ConsumerRights#ConsumerComplaint
சென்னை மிண்ட் மாடர்ன் சிட்டி, சீனிவாசபுரம் பகுதியில் இரயில்பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் கடந்தவாரம் நடைபெற்றுள்ளது.
இதை ஒருங்கிணைத்ததற்காக வழக்கறிஞர்கள் ஆதிஃப், இம்ரான் மற்றும் சல்மான், ஆகியோர்மீது H1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை வளையத்தில் இருக்கும் ஒருவரிடம் வலிந்து புகார் பெற்று வழக்கு பதிந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பொதுப்பிரச்சனைகளில் அக்கறை செலுத்தும் சனநாயக செயல்பாட்டாளர்களை ரவுடிகளைப்போல சித்தரிக்க முயல்வது மிக தவறானது. அதற்கு கைவசமுள்ள கண்காணிக்கப்படும் குற்றபின்னணியாளர்களை பயன்படுத்துவது அற்பதனமானது. வண்ணாரப்பேட்டை காவல் நிர்வாகம் உடனே இப்போக்கை சரி செய்துகொள்ளவேண்டும்.
நாகரிக சமூகத்தை பாதுகாப்பது காவல்துறையின் ஆயுதங்கள் அல்ல. தனிமனிதர்களிடம் மிஞ்சியுள்ள மனசாட்சியும், சமூக அக்கறையுமே சமூக பாதுகாப்பிற்கான அடித்தளம்.
சமூக அக்கறை எனும் பொது பிரக்ஞையை சிதைப்பது சமூக விரோத செயல் !
@tnpoliceoffl
Hai @TeamYouTube@YouTubeCreators@YouTubeIndia@YouTube We've recently received Community Guidelines Strike for https://t.co/j6f4rrvffT, I Show Only Dog Sleeping Behind The Atm Machine. Am Not Harm any animals .