வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
இன்று தியாகத் திருநாள் கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!
தியாகத்தின் விளைநிலமாம் ஆயக்குடி...
பாசிசத்திற்கு எதிராகப் போராடிய தியாகி தலைவர், புரட்சியாளர் பழனிபாபா அவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்.
— உமர்கயான், பழனிஷஹான்
உயிரை உருக்கும் வலி நிறைந்த “திற” ஆவணப்படம்
சிலருக்கு இது காலில் குத்திய முள்…
நமக்கு கண்களில் குத்திய முள்…
அன்பு தம்பி @kalaiyalan முரளி மனோகர் நிச்சயம் நன்றியுள்ளவர்கள் உங்களை என்றும் நினைத்திருப்பார்கள்…
நான் உங்களை நினைத்திருப்பேன் நன்றியுடன்❤️❤️❤️
இசை:ச.பிரபாகரன்
புரட்சியாளர் பழனிபாபாவின் வாழ்வை ஆவணப்படுத்தும் எங்கள் தொடர் பயணத்தில் அவர் குறித்து எங்களுக்கு கிடைத்த ஆவணக்குறிப்புகள் ஏராளம் உள்ளன அதில் இந்த புத்தகமும் அதில் உள்ள செய்திகளும்…
இவர் யார் என்று தெரிகிறதா..? அறிந்தவர்கள் பின்னுட்டமிடுங்கள்…
RSSபிள்ளைகள் என்ற விமர்சனம் அப்படியே இருக்கிறதா…?
விமர்சிக்கப்பட்ட ஒருவர் பிஜேபியை மனித குல விரோதி என்றார்…
விமர்சனம் செய்த நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்…?
அறம் பிறழ்ந்த அரசியல்…
@MarcMartinn உங்கள் நாட்டில் இருந்து வந்த ஒருவர் எங்கள் நாட்டு தலைவர் ஒருவரை சுடுவேன் என்கிறார் அது போல உங்கள் நாட்டிற்கு வந்து எதுவும் பேசவில்லை..
இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது மனிதத்தில் சேர்வது.
உலக வல்லரசுகளால் இறையாண்மை மிக்க ஒரு தேசக் கனவை சிதறடித்த நாள்...
உலகம் இந்த நூற்றாண்டின் பெரும் இனப்படுகொலைக்கு மொளன சாட்சியமாக இருந்த தினம்...
உலகத்தின் இறுதி நாள் வரை இது உலகத்தின் மனசாட்சியை உலுக்கும்...
#மே18_தமிழீழம்
இனப்படுகொலையை நினைவேந்தும் நாளில் கூட உங்கள் அரசியல் வன்மத்தை வெளிப்படுத்துகிறீர்களே…
இறுதியாக ராஜபக்சேவையும் அவர் மகன் நாமலையும் அழைத்துவந்து அண்ணன் சீமானுக்கு எதிராக பேசவைத்துவிடுங்கள்…
எதிர்ப்பில் வளர்ந்த நெருப்பு அவன்..!
@Seeman4NT