#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights
Remember when Bollywood still had the confidence to hide a twist?
Khakee did.
Rajkumar Santoshi assembled a cast that looked less like a film and more like an awards-night seating plan.
Amitabh Bachchan. Ajay Devgn. Akshay Kumar. Aishwarya Rai. Tusshar Kapoor.
Too many stars for one police van, frankly.
And yet the film never felt crowded.
Everybody had a purpose.
Everybody had secrets.
Everybody seemed to be carrying information the audience wasn’t supposed to have yet.
That was the fun of Khakee.
You watched it once for the action.
You watched it again to see the clues hiding in plain sight.
The genius of the casting was that it encouraged assumptions.
Bollywood had trained us to trust certain faces,
suspect certain faces,
and root for certain faces.
Santoshi quietly played with all of that.
Very naughty.
Looking back, what stands out is how relentlessly adult the film was.
No desperation to be fashionable.
No urge to soften the edges.
Just flawed people, shifting loyalties, bruised morality and a story willing to take risks with its audience.
And then, of course, came that twist.
The sort of twist that sent an entire theatre into instant discussion,
half the audience admiring the audacity,
the other half wondering how they hadn’t seen it coming.
Either way, nobody forgot it.
Which is more than can be said for most thrillers.
📸 Courtesy: Timeless Indian Melodies (FB)
That's sooo true.
I always go to theatres alone, almost all the time I try to book aisle seats, sometimes I had to choose middle seats, if men sit near me comfort watch, if it were girls, man I have to fold my hands and watch the whole movie.
2. Ghilli Re- release.. VR mall XL screen.
I went with my friends.
Sadly again some girl got seat near me..
I wanted to change.. but my two friends were like..
Anne.. Ungala maari dhan naangalum.. we can't change nu sollitanunga.
Kadaisila.. andha ponnoda BF avane maari Vandhu en Pakkam ukkantan.
Aprm dhan Ghilli ya Olunga paakave mudinchu.
It's high time they bring ..Ladies seat in Theatres.
பூனைக்குட்டி வெளிய லைட்டா எட்டி பார்க்குது ,
நமது மாநிலத்தில்
"Private Lobby" இடம் சிக்கி இருந்த மதுபான துறையை அம்மையார் ஜெயலலிதா #TasmaC எனும் அரசு நிறுவனத்தை துவங்கி ஒரே அடியாக ஒழித்து கட்டினார் ,
காரணம் ,
அரசுக்கு வரும் வருவாய் அல்ல ,
தனியார் முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட முடிவு இது ,
மீண்டும் அந்த நிலையை நோக்கி நகர்ந்து செல்ல காரணம் ,
ஆந்திரா ,
டெல்லி,
கர்நாடகா மாநிலங்களில் இருந்து தனியார் மதுபான கொள்கை வகுத்து , அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெறலாம் ,
மேலும் கட்டுப்பாடு இல்லாமல் விலை ஏற்றம் செய்யலாம் ,
கூடுதலாக
10 ரூபாய் வாங்க மாட்டார்கள்,
ஆனால். சரக்கின் விலை தற்போதைய விலையை விட 100 ரூபாய் வரை அதிகமாகும் ,
அதை இந்த தனியார் கொள்ளை கும்பல் கொட்டம் அடிக்கும் ,
இந்த மாற்றம்
சூப்பர்ல 🫵🙃