ஐயா எடப்பாடி யார் அவர்கள் ஆளுமை மிக்க தலைவர் அவருடைய வருகைக்காக தமிழ்நாடு காத்துக் கொண்டிருக்கிறது என்றும் என்றென்றும் அதிமுகவின் கடைகோடி தொண்டன்
#ADMK_VPM
🌱🌱🌱🌱🌱🌱
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஈரோடு மண்டலத் தலைவர் திரு. @Dhanaakutty1 அவர்கள் மீது ஒரு சமூக வலைதளப் பதிவுக்காக வழக்கு பதிந்து, இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்ய முற்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் ரீதியான கருத்துகளை எதிர்கொள்ள கொஞ்சம் கூட துணிவில்லாத இந்த பொய்க்கால் குதிரை அரசு, காவல்துறையை ஏவி கருத்தாளர்களை முடக்க முனைவது என்பது கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானது.
ஜனநாயகன் என்று Reel படத்தில் நடித்தவர், ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஜனநாயக விழுமியங்களை நசுக்குவது என்பது பாசிசத்தில் வருமா, பாயாசத்தில் வருமா @CMOTamilNadu அவர்களே?
இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விசாரணை என்ற பெயரில் பெண்களை மிரட்டுவது, வழக்கு, வெள்ளிக்கிழமை கைது என்றெல்லாம் முடக்க நினைப்பது போன்ற அறமற்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
அதே சமயம், சரியான கருத்தை சரியான விதத்தில் எடுத்துக் கூறும் நம் கழகத்தினர் மீது இந்த அரசு அடக்குமுறையை பயன்படுத்த முயற்சித்தால், நிச்சயமாக மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, @AIADMKITWINGOFL நம் நண்பர்களுக்கு துணை நிற்கும்.
மிஸ்டர் ஆதவ் அர்ஜுனா அவர்களே , வார்த்தையை அளந்து பேசுங்க , வி சி க விலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நீங்க அண்ணா தி மு க தலைமையை நாடினது சத்தியமான உண்மை , 6 முறை தலைமை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினீங்க , ஒரு கட்டத்தில் பிரஷாந்த் கிஷோரை வைத்தும் பேச்சு வார்த்தை நடைபெற்றது , உங்க போயஸ் தோட்ட அலுவலதிலேயே நடந்த கூட்டமும் , அதன் பின் நீங்க எதற்காக த வெ க வுக்கு அனுப்பபட்டீங்கன்னும் சம்மந்தப்பட்டவங்களுக்கும் உங்களுக்கும் மறந்திருக்காது . கரூர் சம்பவத்தின் பொழுது உங்கள் தலைவருக்கு ஆதரவாக எடப்பாடியார் குரல் கொடுக்கணும்னு முயற்சி எடுத்தவன் என்கிற வகையில் சொல்றேன் , நன்றி மறந்து பேசுவது கேவலம்
எடப்பாடியாரை ஏன் அவ்வளவு மதிக்கத் தோன்றுகின்றது என்றால், இதற்குத்தான்.
எதற்கு..?
2016-21 ஆட்சியிலிருந்தது அண்ணாதிமுக. அதிலும் 2017-21 எடப்பாடியார் முதலமைச்சர். 2021 தேர்தல் அறிக்கையில், அன்றைக்கு இருந்த நிதிநிலையை சரிபார்த்துவிட்டு, ஆண்டுக்கு 6 சிலிண்டர் என அறிவித்தார்.
அதே எடப்பாடியார் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சியிலிருந்து வெளியேறுகிற நிலையில், தமிழ்நாட்டின் நிதி நிலையை சரிபார்த்தவர், ஆண்டுக்கு 6 சிலிண்டர் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் என அறிவித்தார்.
ஆண்டுக்கு ஆறுன்னே அறிவித்திருந்தாலும் யாரும் அவரைக் கேள்வி கேட்டிருக்கப்போவதில்லை. 2026-ல் அதிமுக ஆட்சிக்கே வந்திருந்தாலும், 6 என தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, 3 இலவசம் என பட்ஜெட்டில் அறிவித்திருந்தாலுமே கூட யாரும் அவரை கேள்வி கேட்கப்போவதில்லை.
ஆனால்,
இந்த மனுஷன் என்ன நினைத்தார்ன்னா, 6 சிலிண்டர் தர்ரேன்னு சொல்லி பொதுமக்களை ஏமாற்றக் கூடாது, அத வச்சி ஓட்டு வாங்கிட்டு அப்பறம் ஏமாற்றக் கூடாது, எது முடியுமோ அத மட்டும் சொல்லுவோம்ன்னு நெனச்சி, 3 சிலிண்டர் இலவசம்ன்னு அறிவித்திருக்கிறார். அந்தக் குறைந்தபட்ச நேர்மை தான் ஒரு தலைவனுக்கான அழகு. அட வெற்றி தோல்வி கெடக்கட்டும்.
மக்களுக்கு நேர்மையாக இருக்கனும்ன்னு நினைக்கிற அந்த மனசுக்காரனுக்கு ஆதரவாக இருப்பதே பெரும் மகிழ்ச்சி தான். மகளிர் உரிமைத்தொகை கூட, 2000 என அறிவித்தார் ( உடனே விஜய் 2,500 என அறிவித்தான்)
அப்ப 6 சிலிண்டர் தர்ரேன்னு சொல்லிட்டு, இப்ப 3 தந்து ஒப்பேத்துவது என்பது, ஒன்னா நம்பர் ஃபிராடுத்தனம் அதாவது, அக்மார்க் கருணாநிதித்தனம்.
அதுவும் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் இந்த 3-ம் கிடைக்காது. அதாவது 21,000 சம்பளம் வாங்கினாலே உனக்கு இலவச சிலிண்டர் கிடையாது. இது தான் ஃபிராடு விஜய்யின் அறிவிப்பு.
ஃபிராடு விஜய்களின் வெற்றி நிரந்தரமானதல்ல. மகிழத்தக்கதுமல்ல.
#WATCH | “நாட்ல இவ்வளவு பிரச்னை இருக்கு.. இவருக்கு நவீன அறை வேணுமாம்.. ஏன் இப்ப இருக்க ரூம் பத்தாதா?”
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
#SunNews | #EdappadiPalanisamy | #TVKVijay
Amidst such a massive TVK wave, and without a major alliance like the DMK' but rather by aligning with the BJP,Edappadi Palaniswami winning 53 seats is no ordinary feat.
- Aloor Shanawas
#VCK#ADMK#DMK#TVK#BJP