@Chinmayi சின்-ஐ மேம் எப்படி இருக்கீங்க நான் திருச்சியில் இருந்து திருநங்கைக ஜூல் உங்க கூட நான் சாட் பண்ணி இருக்கேன் நீங்க எனக்கு ரிப்ளை எல்லாம் பண்ணி இருக்கீங்க எப்படி இருக்கீங்க உங்களை வந்து மீண்டும் உங்களோட குரல் வந்து வெள்ள���த்திரையில் கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஷம்
@mkstalin முதல்வர் ஜயா. வணக்கம். திருநங்கைகளுக்கு பஸ் இவச பயன சலுகை குறித்த எம் மனுவிற்கு தாங்களளிடமிருந்து பதில் வரும் என திருநங்கையாக எதிர்பார்கிறேன் ஜயா. ஆவலுடன் காஜல் திருநங்கை திருச்சி 9791548132
@mkstalin
பெறுனர் மான்புமிகு தமிழக முதல்வர் Mk. ஸ்டாலின் ஜயா அவர்களே...வணக்கம்
கட்டனம் இல்லா பஸ் பயன சலுகை எங்களுக்கும் பொறுந்துபடியாக அறிவியுங்கள் ஜயா.
நன்றி ஜயா
உன்மையுடன்
காஜல்
முன்னால் தழிழ்நாடு திருநங்கை நல வாரிய உறுப்பினர்
9791548132
@mkstalin அன்பு தலைவரே.
திமுகாவின் சிங்கமே...தமிழ்நாட்டின்
வரலாற்று தலைவரே...
கலைஞரின் கவிதையே...கலைஞரே
வரலாறு நியே....ஆட்சிக்கு பெறுமை நீ ஆட்சி அமைத்தால்...தமிழகமே தலைவணங்கி வாழ்த்துகிறது நானும் அங்கு.......திருச்சி திருநங்கை காஜல்.9791548132
@R_Induja திருநங்கை காஜல். திருச்சி 9791548132. வாழ்த்துகள். திருநங்கை சமுதாய வளர்ச்சி குறித்து தாங்களிடம் பேச. முன்னால் தந திருநங்கைநல வாரிய உறுப்பின்ர் என்ற முறையில் விண்ணப்பிக்கிறேன் ஜயா.
@R_Induja மான்புமிகு தமிழக முதல்வர் திருநங்கை மேல் கொண்டுள்ள அக்ககரையை தன் தலைவரோடு கூடிய பன்பையும் வெளிப்படுத்ததி நிறைவேற்றிதற்கு மிக்க நன்றி.பயன சலுகை அளித்தமைக்கு மிகவும் நன்றி ஜயா. காஜல் திருச்சி 9791548132