@hiphoptamizha
Very excited for your concert on March 7 which is going to held in chennai i am so happy that it's happening and I got a ticket for it too nothing else I just wanted to take a selfie with u na
Even though I'm a telugu guy u r the reason for learning tamil.
உபசாந்தம் உற்றல் உண்மைத் தவம்....!
பரமா நனவின் பின், பாற்சகம் உண்ட
திறம்ஆர் கனவும் சிறந்த சுழுத்தி,
உரம் ஆம் உபசாந்தம் உற்றல் துறவே
தரன் ஆம் சிவதுரி யத்தனும் ஆமே.
விளக்கம்:-
பர அவத்தையில் நின்மல நனவு நிலைக்குப் பின்னர் தூல உலகம் காட்சி அளிக்காது. அந்நிலையில் தூல உலகம் ஒரு கனவு போலாகிக் காட்சி தரும். நின்மலச் சுழுத்தியில் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கி விடும். உபசாந்தம் என்னும் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டாகும். இதுவே உபசாந்தம் பொருந்திய உயரிய துறவு நிலை. இங்கு தங்கி இருப்பவன் உண்மையில் சிவனுடன் கலந்து இருப்பவன்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமானின் ஆர்த்தி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏 🙏