மீள் பகிர்வு
ஆடி மாத சிறப்புப் பதிவு.
ஆடியைப் பீடை என்றான்
புரட்டாசியே கூடாதென்றான்
மார்கழியை மட்டமென்றான்
இப்படி,
ஆண்டின் கால்வாசியை
நம்மிடமிருந்து
பிடுங்கிக் கொண்டான்!
விரிவாக வாசிக்க...
https://t.co/qpAKeCIjMP
நடிகர் ஆட்சியில் தாறுமாறு!
வேலூர்: தனியார் நகரப் பேருந்துகளில் ஏழு ரூபாய் இருந்த கட்டணம் தற்போது 8 ரூபாய் என ஒரு பேருந்திலும் மற்றொரு பேருந்தில் ஒன்பது ரூபாய் எனவும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.