மனசுல இருக்கிற சந்தோஷம், கஷ்டம், நல்லது கெட்டதுனு எல்லாத்தையும் பகிர்ந்துகொள்ள ஒருத்தங்க இருந்தா... போதும், வாழ்க்கை இன்னும் கொஞ்சம் அழகாகவும் நம்பிக்கையாகவும் மாறிடும் ❤️
மத்தவங்களுக்கு அந்த ஒருத்தனா/ஒருத்தியா நாமும் இருப்போம்! ✨🤝
நாம் விரதம் இருக்கும்போதோ அல்லது குறைவாக உண்ணும்போதோ, உடல் தனது கழிவுகளை அகற்றி, தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிறது. இது நரம்பியல் சிதைவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Thread : படித்து கொண்டிருக்கும் புத்தக்கத்திலிருந்து...
நாம் குறைவாக உண்ணும்போது அல்லது விரதமிருக்கும்போது, உடல் தனது கவனத்தை வளர்ச்சியிலிருந்து பராமரிப்பு மற்றும் சீரமைப்புக்கு (Repair and Maintenance) மாற்றுகிறது. இதுவே செல்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஆட்டோபேஜி என்பது உடலின் செல்கள் தங்களுக்குள் உள்ள பழுதடைந்த அல்லது தேவையற்ற புரதங்களை நீக்கி, அவற்றை மறுசுழற்சி செய்யும் ஒரு செயல்முறை.தொடர்ந்து உணவை உட்கொண்டே இருக்கும்போது இந்த செயல்முறை முடக்கப்படுகிறது.
"புறக்கணிப்புகள் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன... நண்பர்கள், உறவினர்கள் என யார் விலகினாலும், என் தனிமை மட்டும் என்னைத் தோளோடு அணைத்துக் கொள்கிறது. 'என்னை கைவிடாத தனிமை என்னுடன் இருக்கும்போது, மற்றவர்களின் புறக்கணிப்பு என்னைத் எதுவும் செய்யபோவதில்லை.' 😊✨ #SelfLove#Solitude