பிறந்தேன்...! எதுவும் இல்லாமல்...!!
அலைந்தேன்...!! எல்லாம் வேண்டும் என்று...!!
அறிந்தேன்...!! எதுவும் நிரந்தரமில்லை...!!
உணர்ந்தேன்...!! உயிரும் சொந்தமில்லை...!!
கடந்தேன்...!! இந்த நொடி மட்டும் உண்மை என்று...!!
புரிந்தேன்...!! இதுதான் வாழ்க்கை!!!
Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one!
It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s.
#Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP
@AIADMKOfficial@EPSTamilNadu என் அப்பா நீண்டநாள் அதிமுக ஆதரவாளர். “அம்மா” மீது இருந்த பற்றை பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால், அதிமுக–திமுக கூட்டணி வதந்தி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. முக்கிய தலைவர்களை நீக்கியது சரியான முடிவாக தோன்றவில்லை.
Congratulations!!!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, நல்லாட்சி மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்.
இனி நடக்கும் மாற்றங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் கவனித்து பார்க்கிறார்கள்.coim
Chandrayaan-3 Mission:
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.
Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The mission operations team will keep confirming the sequential execution of commands.
The live telecast of operations at MOX begins at 17:20 Hrs. IST