தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு நக்கல் , நையாண்டி எவ்வளவு திமிர் பேச்சு பேசினாரு சாந்தனு?
ஆனா மனுஷன் முதலில் ஆறுதல் சொல்ல போயிட்டாரு
இவரை போல ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வாய்ப்பே கிடையாது...
This might sound strange, but whenever I see Vijay comforting or standing by someone who’s feeling low, I imagine myself as that person. though I’m just watching, I feel the warmth, care, and reassurance he’s giving them, almost as if he’s comforting me.
இந்த ஆளு தெளிவா பேசுற தமிழ கூட புரிஞ்சுக்காத அளவுக்கு தான் இத்தன வருஷம் உங்க தமிழ் வளர்ச்சி/அரசியல் படுத்தல் இருந்துச்சா டா @Udhaystalin@arivalayam Ex MLA @mkstalin
#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்”
-அமைச்சர் செங்கோட��டையன் பரபரப்பு பேட்டி
#SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard
Black Shirt for the CM alone. White for others.
So CM stands out. For the optics and for the thousand reels that will be bombarded. For PR.
There is not even a chance for naive voters to see the light.
18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel, your impeccable aura just change things positive to me, with a matter of a Smile. The energy you gave for me to run faster during my hard days is something I can’t put in words.
Happy Birthday to my God - #ThalapathyVijay Anna. Wishing you greater heights and a glorious journey ahead with the people of Tamil Nadu @cmotamilnadu #HBDCMJosephVijay
Viboothi, Kungumam vechale avan Sangi/RSS nu sonna, let TN be RSS itself.
@arivalayam, never in your life you guys can separate TN people’s belief towards God.
உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, ஏன் வெங்காயம், விளக்குமாற்றை விட உன் அறிவு பெருசு, அதை சிந்தி!