@ProfessorBJP அவர் இப்ப பாஜகல இல்லை புரஃபசர்...
நீங்க அவர பாஜக மோடுல கேள்வி கேக்கறீங்க. அது இப்ப பொருந்தாது.
அவரு இப்படி சில கேளவிகள தமிழக பாஜகவ பார்த்து கேட்டா ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டீங்க...
உங்களை மாதிரி நம்பிக்கையான ஆளுங்களே இந்த அளவு தமிழக பாஜகவ கீழ்நிலைக்கு பொகவிடடது வருத்தம்தான்.