அதனைச் சார்ந்த நபர்கள் மீது சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்நமது உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் சார்பாக வழக்கறிஞர் பி. சீனிவாசகம் புகார் மனு அளித்துள்ளார்.
ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ திரு. ஆ. மகாராஜன் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்ப் பிரச்சாரம் செய்து அவதூறு சுவரொட்டிகள் ஒட்டிய "மாஞ்சோலை மேகமலை உள்ளிட்ட மலையக மக்கள் பாதுகாப்பு இயக்கம்"
07.08.2018
தமிழினத்தலைவர் கலைஞர் மறைந்து எட்டு ஆண்டுகள் -
எங்கெங்கு காணினும் தலைவரே இருக்கிறார் -
அவர் தமிழினத்திற்கு விட்டுச்சென்ற கொடைகள் இன்னும் பல நூற்றாண்டுகள் பேசும் பல தலைமுறைகள் வாழ்த்தும் -
நிச்சயம் இத்தமிழ்ச்சமுதாயம் வாழும்வரை தலைவரை நன்றிகூர்ந்தே வாழும்! தலைவரை போற்றியே வாழும்!!
தமிழ் போல் கலைஞரின் புகழ் வாழ்���!
திராவிடம் போல் திராவிட முன்னேற்ற கழகம் வெல்க!!
#என்றென்றும்கலைஞர்
#KalaignarForever
நாளை எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தில் மதுரை மாவட்டம் பாப்பபட்டி கிராமத்தை சாதிய பாகுபாடு நிறைந்த ஊராகவும், வாக்களிப்பவர்களின் கைகளை வெட்டுவது போன்றும் தவறாக சித்தரித்துள்ளதாக இடம்பெற்றிருக்கும் அவதூறு காட்சிகளை நீக்கக்கோரியும், தணிக்கை சான்றிதழை மறுபரிசீலனை செய்யக்கோரியும் பாப்பபட்டி கிராமத்தின் சார்பாக எம்.சின்னசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை மேற்படி சின்ன சாமியின் சார்பாக நமது அண்ணன் வித்யா சாகர் வழக்கறிஞர் நாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதிடவுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் 🙏��
*உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம்*
*மக்களுடன் திமுக** என்ற முன்னெடுப்பில்
நமது கழக உறுப்பினர் திரு. செல்வம் அவர்களுக்காக மையம் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் CIVIL பிரச்சினைகளில் Police தலையிடக்கூடாது என்று தொடர்ந்த வழக்கில் நமது கழக உறுப்பினர் திரு செல்வம் அவர்கள் மீது ஏதோரு புகாரும் இல்லை என்றும் இனி வரும் காலங்களில் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறி வழக்கை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது
நமது இயக்கம் எப்போதும் உங்களுடன் உங்களுக்காக உடன் நிற்கும்
@
#மக்களுடன்_திமுக
#USFL
#உதயநிதிஸ்டாலின்இலவசசட்டஉதவிமையம்
தேனி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம், உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையத்தின் சார்ப���ல் இன்று மனு அளிக்கப்பட்டது.
Thank you @sunnewstamil @Kalaignarnews
தேனி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம், உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையத்த���ன் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது. #மக்களுடன்திமுக
தேனி மாவட்டத்தில் நீதியை நிலைநாட்டும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வருகிறது
மேலும் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு எடுக்காவிடில் உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தேவைப்பட்டால் மாண்புமிகு மதுரை உயர்நீதி மன்றத்தைய��ம் நமது இயக்கம் சார்பாக அணுகி இந்த அரசு வழக்கறிஞர் நியமனத்தில் நடந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வருவோம் .
இவன்
உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் தேனி மாவட்டம் 🖤❤️ @Udhaystalin @DMKITwing @dmk_youthwing @News18TamilNadu @sunnewstamil
நமது கழக உறுப்பினர் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பி திரு. கௌதம் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து, பல வருடங்களாக வாடகை ���ிலுவைத் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்றி, தற்போது வீட்டை காலி செய்துவிட்டு ஓடிய நபர் மீது நமது இயக்கம் சார்பாக சட்டப்பூர்வ இறுதி எச்சரிக்கை வழக்கறிஞர் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
#மக்களுடன்திமுக
#USFL
#உதயநிதிஸ்டாலின்இலவசசட்டஉதவிமையம்
#UdhayanidhiStalin
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த அ. அய்யணன் என்பவர், தங்களது குடும்பத்திற்குச் சொந்தமான 84 செண்ட் நிலத்தில் நடந்துள்ள மோசடி குறித்து தேனி எஸ்.பி அவர்களிடம் இன்று நமது உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் சார்பாக மனு அளித்தோம்.
உடனடி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறு���ியளித்தார்
உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் 🙏🏻
Under the theme of # *மக்களுடன்_திமுக**
Udhayanidhi Stalin Free Legal Aid Centre (USFL) is a people-oriented legal support initiative functioning to provide free legal advice, legal guidance and necessary legal assistance for DMK cadres and the poor general public.
The functioning of this centre includes:
1) Complaint & Petition Drafting
2) Legal Discussions
3) Legal Guidance
4) Police Station Approaches
5) Emergency Legal Assistance
6) Legal Opinions
7) Government Office Approaches & Guidance
8) Public Interest & Social Welfare Issues
9) RTI Applications
10) Legal Notice Drafting
11) Registration & Documentation Consultation
The primary objective of this centre is to help people understand their legal rights, obtain proper legal guidance and receive lawful support whenever necessary through proper legal procedures and advocate coordination.
#மக்களுடன்_திமுக
*உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம்*
*மக்களுடன் திமுக** என்ற முன்னெடுப்பில்
நமது கழக உறுப்பினர் திரு. செல்வம் அவர்��ளுக்காக நமது உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
நமது இயக்கம் எப்போதும் உங்களுடன் உங்களுக்காக உடன் நிற்கும்
#மக்களுடன்_திமுக
#USFL
#உதயநிதிஸ்டாலின்இலவசசட்டஉதவிமையம்
*உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம்*
*மக்களுடன் திமுக** என்ற முன்னெடுப்பில்
நமது கழக ( கம்பம் -ஒன்றிய துணை செயலாளர் (க. புத��ப்பட்டி )பேரூராட்சி மன்ற உறுப்பினர்) திரு.ஜெயபாண்டி அவர்கள் நமது உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையத்தை தொடர்புகொண்டு நமது கழக உறுப்பினர் திரு. மூ. செல்வம் அவர்களது வீடு சம்பந்தமான உரிமையில் பிரச்சனையில் உத்தமபாளையம் காவல் நிலையத்தார் மூலமாக விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இன்று நமது மையம் சார்பாக வழக்கறிஞர் மூலம் மனு அ��ுப்பியும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உதவி செய்தோம்.
#மக்களுடன்_திமுக #dmk
உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் (USFL) என்பது தி.மு.க உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை, சட்ட வழிகாட்டுதல் மற்றும் தேவையான சட்ட உதவிகளை வழங்கும் மக்கள் நல சட்ட உதவி மையமாகும்.
இம்மையத்தின் செயல்பாடுகள் ��ின்வருமாறு:
1) மனு / புகார் தயாரித்தல்
2) சட்ட கலந்துரையாடல்
3) சட்ட வழிகாட்டுதல்
4) காவல் நிலைய அணுகுமுறை உதவி
5) அவசரகால சட்ட உதவி
6) சட்ட கருத்துரைகள்
7) அரசு அலுவலக அணுகல் மற்றும் வழிகாட்டுதல்
8) பொதுநல வழக்குகள் மற்றும் மக்கள் நல பிரச்சினைகள்
9) தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) மனுக்கள்
10) சட்ட நோட்டீஸ் தயாரித்தல்
11) பதிவு மற்றும் ஆவண ஆலோசனைகள்
மக்கள் தங்கள் சட்ட உரிமைகளை எளிதில் அறிந்து, சரியான சட்ட வழிமுறையை பெறுவதற்காக இம்மையம் செயல்படும். தேவையான சமயங்களில் உரிய வழக்கறிஞர்களுடன் இணைப்பு ஏற்படுத்தி சட்ட உதவி வழங்கப்படும்.
#மக்களுடன்_திமுக
📱 தொடர்பு எண்- 7094340504
#genz #dmk #tamilnadu #udhayanistalin
A complaint was lodged on 26.05.2026 before the Theni Cyber Crime Police Station against the circulation of false and defamatory propaganda targeting the Dravida Munnetra Kazhagam (DMK) and the Leader of Opposition in the Tamil Nadu Legislative Assembly, Udhayanidhi Stalin, through social media platforms such as Instagram and Facebook in connection with the Coimbatore minor sexual assault case.
The complaint was submitted on behalf of the “Udhayanidhi Stalin Free Legal Aid Centre” seeking action against the person operating the concerned Instagram ID, requesting the blocking of the account, and urging authorities to prevent the spread of such false allegations and fake propaganda on social media in the future.
#DMK
#CyberCrime
#FakePropaganda
#TamilNadu
#SocialMedia
#FreeLegalAidForAll
#UdhayanidhiStalinFreeLegalAidCentre
@Udhaystalin@mkstalin@Anbil_Mahesh@KN_NEHRU@IPeriyasamy_@TThenarasu@DMKITwing@dmk_youthwing@dmk_raja
#மக்களுடன்_திமுக என்ற முன்னெடுப்பில்
கடந்த 21.05 2026 நமது இயக்கத்தின் சார்பாக தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கனவிளக்கு பகுதியில் நிலவும் கடுமையான சுகாதாரமற்ற சூழல், எலிகள் தொல்லை, சாலை மாசுபாடு மற்றும் பொதுமக்கள் உயிர் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து உடனடி நடவடிக்கை கோரி மனு செய்தோம் அதன் பயனாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் எந்த ஒரு சமூக பிரச்சினைக்கும் உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் மக்களுடன் நிற்க்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
.
.
@Udhaystalin@mkstalin@Anbil_Mahesh@KN_NEHRU@IPeriyasamy_@TRBRajaa@arivalayam@arivalayam@KPonmudiMLA@KanimozhiDMK
நமது கழக உறுப்பினர் திரு. ஜெயபாண்டி (கம்பம் ஒன்றிய துணை செயலாளர் & K புதுப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர்) அவர்களுக்கு, CUMBUM EQUITAS வங்கியில் வீட்டுக் கடன் வெய்வர் முறையில் முடித்து, அசல் பத்திரம் மீட்டளிக்க நமது உதயநிதி ஸ்டாலின் இலவச சட்ட உதவி மையம் சார்பில் சட்ட உதவி வழங்கப்பட்டது.
#மக்களுடன்_திமுக @Udhaystalin@Anbil_Mahesh