இந்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டை அங்கீகரித்து சேர்த்தமைக்கு, பெருமுயற்சி செய்த மாண்புமிகு.தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கும் மாண்புமிகு. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி !💐
Let's Take Our Traditional Art SILAMBAM To Another Level With Our Makkal Selvan @VijaySethuOffl Who Is Our National President Of United Silambam Sports Federation - USSF.