@saaaanjjjuuu My priorities are focused on vivo oppo and Samsung mainly focused on camera, UI, and long term usage
Samsung s25
Samsung s25 fe
Oppo reno 15, 15 pro mini, find x9
Vivo x200t, vivo v70 and elite
Which model can I go?
@saaaanjjjuuu My priorities are focused on vivo oppo and Samsung mainly focused on camera, UI, and long term usage
Samsung s25
Samsung s25 fe
Oppo reno 15, 15 pro mini, find x9
Vivo x200t, vivo v70 and elite
Which model can I go?
தமிழ்நாடு அரசு ரூ.50000 வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. இது விளம்பரத்திற்கு திசைத்திருப்பலுக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர உழவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தாது.
2006 ,2016 ,2021 ஆட்சிகளில் தமிழ்நாட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. 2006 to 2026 ,20 ஆண்டுகளில் உழவர்கள் வாழ்க்கை மேம்பட்டதா அல்லது வீழ்ந்ததா என்று பார்த்தால் , அதளபாதாளத்தில் விழுந்திருக்கிறது.
ஒருமுறை பயிர்கடன் தள்ளுபடி செய்தால் பாராட்டலாம் ,திரும்ப திரும்ப உழவர்கள் கடனில் சிக்குகிறார்கள் என்றால் அடிப்படையில் வேறு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அரசுகள் உணர வேண்டும்.
தள்ளுபடி தீர்வல்ல
நோய் நாடி நோய் முதல் நாடி...
@CMOTamilnadu #TVK #Vijay
மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு . @RameshOffcl அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! 🙏
முதலில் நீங்கள் ஒரு முறை
திருவண்ணாமலை கோவிலுக்கு நேரில் சென்று பாருங்கள் சத்தியமாக பொதுத் தரிசனத்தில் செல்லும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று காலை 7 மணிக்கு உள்ளே சென்றவர்கள் சாமி தரிசனம் பார்க்கவே மதியம் 2:30 ஆகிவிட்டது. தேவையில்லாமல் மக்களை அடைத்து வைத்து கஷ்டப்படுத்துகிறார்கள்.
₹50 special darshan-ல கூட
4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.
ஏன் இவ்வளவு தாமதம்?” என்று உள்ளே சென்ற பிறகுதான் புரிந்தது…
Special darshan-ல் கருவறைக்கு அருகில் இருக்கும் gate பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு ₹500 வாங்கி உள்ளே வேலை செய்யும் சில ஊழியர்களே அனுப்புகிறார்கள். இது எல்லாம் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறது.
மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் ஏன் இங்கு வந்தோம்?” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் பெரிய அளவில் scam நடைபெறுகிறது.
இதையெல்லாம் தயவுசெய்து தடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! 🙏
@CMOTamilnadu