Thanks for Every think anna ...🫂❤️❤️❤️❤️
Wish you Mary happy Returns of the day My Cm , Anna , Leader ,Inspiration Everything ..... @actorvijay , @TVKVijayHQ#HBDCMJosephVijay
எங்கள் சிறுவயதில் ஹீரோவாக வந்தீர்கள்…
இன்று எங்கள் நம்பிக்கையாக நிற்கிறீர்கள்…
உங்கள் பயணம் வெறும் சினிமா வரலாறு இல்லை,
கோடிக்கணக்கான இதயங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வரலாறு. ❤️🥹👑
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @actorvijay அண்ணா ❤️🎂✨🥹
#HBDCMJosephVijay
From Conquering Hearts To Leading A State, His Journey Is Nothing Short Of History In The Making
Today, We Celebrate The Birthday Of A Man Who Inspired Millions, Broke Every Barrier, And Rose To Become The People’s Leader. 🔥
Tag : #HBDCMJosephVijay
THIRAI AAZHA VANDHAVANIN NADAI MARUDHU!!!!
HAPPY BIRTHDAY THALAIVAA,ANNAA,CHIEF MINISTER SIR ❤️🔥
ORU PEIYAREY VARALAARU C.JOSEPH VIJAY ❤️🔥
LONG LIVE!
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலை உணவாக வழங்கப்படும் பிரட், வாழைப்பழம் காயாக இருந்ததால் காண்ட்ராக்டருக்கு கால் பண்ணி எச்சரித்த MLA ஜெகநாத் மிஸ்ரா
Theni | TVK | Inspection
#Newstamil24x7#JagannathMishra
திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் பதிலடி 💥
என்னை காணவில்லை என அவதூறு பரப்புவதால் என்னை அமைச்சர் பதவியிலோ, எம்.எல்.ஏ பதவியிலோ இருந்து நீக்க முடியாது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
- Minister @RameshOffcl
பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் என் நிலப் பிரச்சனை தீர்ந்தது, பட்டாவும் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் பணம் செலவழித்தும்,பலமுறை முயன்றும் நடக்காத வேலை, இன்று தவெக ஆட்சியில் எவ்வித சிரமமுமின்றி முடிந்திருக்கிறது. இந்த நிர்வாகத் திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
விஜய்.
உன் ரத்தம் என்
ரத்தம் வேறே இல்லை...
உதிரத்தில் விதைத்தாயே
அன்பின் சொல்லை தலைவா...
தலைவா உயிர் நீ தலைவா❤️🫰
1 Day To Go #CMJosephVijay
Birthday Celebration