கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் 23.1.2023 அன்று நடைபெற்ற சித்தமருத்துவத் திருநாள் விழாவில்,சித்தமருத்துவத்தில் நிகரற்ற பங்களிப்பை அளித்தமைக்கு,உலகத்தமிழ் மருத்துவக்கழக நிறுவனர் மைக்கேல்செயராசு B.S.M.S.,அவர்களுக்கு #திருமூலர்_விருது அளிக்கப்பட்டது .
#மூலிகை_முற்றம்
அன்புடையீர்,வருகிற செப்டம்பர் 10,11 சனி,ஞாயிறு இருநாட்கள் உலகத்தமிழ்மருத்துவக்கழக அறக்கட்டளை சார்பில் நெல்லை மாவட்டம் பாவநாசத்தில் நடத்தப்படவுள்ள மூலிகை முற்றம் பயிற்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!
இணைப்பில் உள்ள அழைப்பிதழைக் காண்க!
#உதமக#தமிழ்மருத்துவம்
#மூலிகை_முற்றம்
பசுமை நல்வாழ்வுக்கான பயிற்சி
அன்புடையீர்,
வருகிற மே 7,8 சனி,ஞாயிறு ஆகிய இருநாட்கள் உலகத் தமிழ் மருத்துவக் கழக அறக்கட்டளை சார்பில் நெல்லை மாவட்டம் பாவநாசத்தில் நடத்தப்படவுள்ள மூலிகை முற்றம் பயிற்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!
#உதமக#தமிழ்மருத்துவம்
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சித்த மருத்துவம், தற்போ��ு புதிதாக வந்திருக்கும் நோய்களை எவ்வாறு குணப்படுத்தும்?
தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்!
கொரோனா நோய்த்தொற்றை எடுத்துக்கொள்வோம், இந்நோய் கண்டறியப்பட்டே சில ஆண்டுகள்தான் ஆகின்றன.. https://t.co/evtMycjNri
இக் காணொளியில் உள்ள வர்மப் பயிற்சியை செய்வதின் மூலம் மூச்சுவிடுதலில் உள்ள ��ிரமத்தைக் குறைக்கலாம்.கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் உயிர்காற்று(oxygen)தட்டுப்பாட்டைக் குறைத்து இயல்பு நிலைக்குத் திரும்ப இந்த வர்மப் பயிற்சிகள் உதவும்.
https://t.co/cNVuryQi7P
@Subramanian_ma கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு ச��த்தமருத்துவ மையங்கள் அமைத்தமைக்கு நன்றி!வீட்டில் இலேசான அறிகுறி��ுடனுள்ள கொரோனா நோயருக்கு சிகிச்சையளிக்க தனியார் சித்தமருத்துவர்களுக்கும் அனுமதி அளித்தால் குழப்பத்தில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!ஆவன செய்ய வேண்டுகிறோம்!
@mkstalin கொரோனா தொற்றைக் கட்டுப்படு��்த அரசு சித்தமருத்துவ மையங்கள் அமைத்தமைக்கு நன்றி!வீட்டில் இலேசான அறிகுறிளுடனுள்ள கொரோனா நோயருக்கு சிகிச்சையளிக்க தனியார் சித்தமருத்துவர்களுக்கும் அனுமதி அளித்தால் குழப்பத்தில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!ஆவன செய்ய வேண்டுகிறோம்!🙏🏼
@mkstalin முதலமைச்சராக பதவியேற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா! இக்கொடுஞ் சூழலில் கபசுரக்குடிநீர் மட்டுமே மருந்தல்ல,சிறப்பான சித்த மருந்துகள் பல உள்ளன.மாவட்டத்தோறும் கொரோனா சிறப்பு சித்த மையம் அமைத்து பற்ப செந்தூர தாதுமருந்துகளை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம்🙏🏼
@Subramanian_ma மருத்துவம் மற்றும் ந���்வாழ்வுத் துறை அமைச்சராக பதவியேற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா! இக்கொடுஞ் சூழலில் கபசுரக்குடிநீர் மட்டுமே மருந்தல்ல,சிறப்பான சித்த மருந்துகள் பல உள்ளன.மாவட்டத்தோறும் கொரோனா சிறப்பு மையம் அமைத்து பற்ப செந்தூர மருந்துகளை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம்🙏🏼
#சித்தாதி_எண்ணெய் தயாரிப்பில் பதம் பற்றிக் குறிப்பிடுகையில்
“சொல்லுவேன் யெண்ணெய்தனைத் தொட்டுப்பார்த்தாற்
சுந்தரனே சுத்தசலம் போலி ருக்கும்” என்றிருக்கும்.முப்பது நாட்கள் அடுப்பில் தயாராகும் இத்தைலம் பதம் வருகையில் தொட்டுப் பார்த்தால் நீரைத் தொட்டது போல இருக்கும்!
#சித்தமருத்துவம்
இணைப்பிலுள்ள உலகத் தமிழ் மருத்துவக் கழக Youtube காணொளியில்
வாத உடம்பிற்கேற்ற உணவுகள் பற்றி விளக்குகிறார் பேரா. மரு. வ. செந்தில்குமார்.
#சித்தம்தெளிவோம்-22
https://t.co/7asM2UYgXu