#pay_tnengineers_dignifiedly
From 1st TN pay commission to 6th TN Pay commission, engineers were all along drawing pay equal to veterinary surgeons. Now we were only left behind, the horizontal pay relativity is also disturbed. Graduate engineers are no where lesser than others
மத்திய அமைச்சர் தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தலை வணங்குவதாக தெரிவித்தார்கள். மாறாக தமிழகத்திலோ இனி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவி பொறியாளர்கள் அயற்பணியில் செல்ல முடியாதவாறு ஊதியம் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது ; இதுவே எங்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!
#தமிழக அரசு: வேளாண் கடன் ரத்து! போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மேல் போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து!! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வழக்குகள் ரத்து!!!
#பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு???
#AIADMK#CMEdappadiPalaniswami