Uttam Value Steels Ltd, was delisted citing NCLT order without payout to Retailers. We seek support from Investors, Business Magazines to fight against Company.
@KasthuriShankar அந்த ஆளே அவதூறு தான் பரப்பிட்டு இருக்கார், 99 % வாக்குறுதி நிறைவேத்திட்டோம், செப்டம்பர் 15 மகளிர் உரிமை திட்டம் ஆரம்பிச்சா 100% னு அடிச்சு விட்டார், டாஸ்மாக்ல 10ரூ வாங்குறாங்கனு கேட்டா அதெல்லாம் வதந்தினு சொல்லிட்டு அடுத்த 2 நாள்ல 10ரூ வாங்ககூடாதுனு அறிக்கை விட்ட தத்திங்க 🤦♂️🤦♂️🤦♂️😡
@DilipKannan சரி, அண்ணாமலை சொன்னதாகவே இருக்கட்டும்.
இனி, உன்னை யார் நம்புவார்கள்? நீ தற்போது இருக்கும் அதிமுக உட்பட...?
மதன் ரவிச்சந்திரன் கதி தான். அதோகதி தான்.
இதைத்தான், "தனக்குத்தானே சூனியம் வைத்து கொள்வது" என்பார்கள்.
எதிரிகளை விட துரோகிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.
சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், இந்து மதமும் சனாதன தர்மமும் வேற��வேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் @Udhaystalin, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை.
ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள் கலந்து கொண்டதும், இவர���கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.
இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ��ிரு @PKSekarbabu அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?
வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், திரு @PKSekarbabu அவர்கள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என���பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@KasthuriShankar Agreed.
90% of beneficiaries "availing this facility" by cheating the system & society.
Many talents are seriously affected due to this. They didn't get the course/job they deserve and leave country.
I know one M.L.A., who has crores of rupees, is holding BPL card in his name.
@Swamy39 2/2
The complaint, in gist:
https://t.co/BBT2pI3EKQ
Since, next day of NCLT Resolution Order, I sought clarity on it from the company, but the Company repeatedly refused to comment saying "the matter is sub-judice". Like me, many retail investors got cheated.
Pl support us, Sir.
@nsitharaman@nsitharamanoffc@PMOIndia#scam
R/Madam Finance Minister,
I raised "n" no. of complaints to scores & MCA against Uttam Value Steels Ltd that fraudulently delisted shares of Retail shareholders. MCA responded in reply stating it ordered investigation. Pl look into.
@Swamy39 Sir,
One more scam happened in May 2020. I tried my level best to bring it out. But, as I do not have legal support, I'm unable to bring the issue out.
Pl support us by giving a chance to meet any one of your associates. I wish to show all related supporting docs.
Pl Sir.
1/2
2/2
Another important link:
https://t.co/jEHmHxjsaw
I am working on various aspects to bring UVSL into streets. Carval & Nithia might have thought that Indians may be the easy target to cheat.
Central Govt too agreed this is wrong & sent few letters to me on this.
Let's see.
Please check this Telegram Link:
https://t.co/qOHGjOjZj5
Dear Friends,
We will discuss it by tomorrow (22.09.21 Wednesday) at 8 PM through WhatsApp or any other convenient mode of communication.
Pl refer the telegram link for more details.
Today, I raised a complaint to MCA, after compiling many valid points. Also, few more important points I observed while analysing my collected documents. Open complaints with Company, SEBI, MCA, NCLT, NSE.
So, I am 100% confident and will do my best to get the justice/our money.
Dear Friends,
I sought a document from MCA pertaining to UVSL investigation.
I received this reply from them.
Will apply to them as mentioned in the letter.
I thought to share you the file, but do not want it in public, as of now.
Just, it is an update to our friends.
Friends,
Today I received copy of Investigation Order (attached). Will take the fight further. This is good lead for us to make our case stronger.
I will take next action by Monday.
I will try my level best to fight against UVSL and will ensure they pay the looted money back.
So, friends, what is your views/suggestions on the above letter? Anyone can share their views/suggestions.
😇😇😇
Again, I assure that my fight against UVSL will continue till last chance. And, I hope we will get Justice.
After looting crores of money from Retail shareholders, now you are showing "Bioscope" to us. Don't forget, Karma will do it's job. And, it will definitely return to you. The curse of lakhs of Retailers will never go vain. Let's see how you flourish.
https://t.co/DknE7qiS8J