@rajakumaari@PttvNewsX@CMOTamilnadu I think u r no diff from dmk it wing . IPO ellam ur tweet is kindof irritating and mostly fake . Same dmk pattern . And ur activities seem suspicious. Ll watch for few more days before ignoring ur tweets
இந்தக் குப்பைக்கு 14 கோடி ரூபாயா முன்னாள்
முதல்வரே @mkstalin ?
மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மடியிலேயே கை வைத்து விட்டீர்களே..
#ThiruttuDMK#DMKFailsTN#TVK
விசிக அம்பேத்கர் திடல் அலுவலகத்தில் ந���ண்ட நாட்களாக பராமரிப்பு வேலைகள் நடைபெற்று அவை முடிவடைந்த நிலையில் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய சோபாக்கள் வாங்கப்பட்டது!
ஆனால் சோபா குறித்து சமூக வலைதளங்களில் கிளம்பிய கிண்டல்கள் முட்டாள்தனமானது!
இதற்கும் தலைவர்
விளக்கமளிக்க வேண்டிய
தேவை தவிர்க்க இயலாதது
வேதனை தருவது!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைவர்
திருமாவளவன் அவர்களை சந்திக்க வரப்போகிறார் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் அந்தச் சோபாக்கள் அலுவலகத்திற்கு வந்தன.
இதனால் விஜய்க்கு அமர வைப்பதற்காகவே விசிக அலுவலகத்தில் ஸ்பெஷலாக சோபாக்கள் தயார் செய்யப்படுகின்றன என்று பலரும் கிண்டல் செய்தனர்!
ஒரு கட்சியின் அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் (Furniture) வாங்குவது ��ன்பது அவர்களின் நிர்வாகம் சார்ந்த விஷயம்.
ஆனால் அதை மற்றொரு நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ வரப்போகிறார்கள் என்பதோடு முடிச்சுப் போட்டு விஜய்க்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்று தரம் தாழ்த்தி பேசியது தரங்கெட்ட அரசியல்!!!
எளிய மக்களுக்காக இயங்கும் ஒரு கட்சியின் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை கூட அரசியல் உள்நோக்கத்துடன் கிண்டல் செய்வது முறையற்றது !!
அரசியல் களத்தில் ஒரு கட்சியின் செயல்��ாடுகளை விட
அவர்கள் அலுவலகத்திற்கு வாங்கும் பொருட்கள் கூட இவ்வளவு பெரிய விவாதத்திற்குள்ளாவது வியப்பாகவும் அதே சமயம் தரம் தாழ்ந்த விமர்சனமாகவும்
உள்ளது!
கோடிக்கணக்கில்
சொத்துக்களும்
பல ஆடம்பர பங்களாக்களும் உள்ளவர்களை கேள்வி கேட்காத இச்சமூகம்
எளியவர்கள் சாதாரண ஒரு சோபா வாங்குறதையும்
ஷூ போடுவதையும்
கூட அரசியலாக பார்ப்பது வேடிக்கை!
இது ஆரோக்கியமான
அரசியல் அல்ல!
அப்படியே கழிப்பறையில்
பக்கெட் விளக்குமாறு
எல்லாத்தையும்
கணக்கெடுத்துட்டு போங்க!
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதைக்கூட
அரசியலாக்குவது
அரசியல் நாகரீகம்
அல்ல!
URGENT: Intense Death Threats for Exposing this: For 47 Years in more than 25 Countries @rajinikanth Son-in-Law #VishaganVanangamudi s #ApexLabs has been causing Iatrogenic AUTISM, ADHD & life long illnesses in CHILDREN & Pregnant Mothers with their Drugs/Medicines #ArrestVishaganVanangamudi #ArrestRajinikanth #ArrestLathaRajinikanth #CriminalRajinikanthFamily #AutismMafiaTN #LathaRajinikanthAtrocities Despite GOI letters sent to TN Govt NO ACTION taken till now. WHY @CmcellTamilNadu@CMOTamilnadu@tnpoliceoffl@Chief_Secy_TN #LakshmiPriyaIAS #SenthilKumarIAS @actorvijay@FelixGerald_TVK@SandeepRRathore@TVKSathyaKumar
அதிமுக ஆட்சியமைக்க அதன் கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை கிடையாது. அதையும் மீறி ஆட்சி அமைக்குமெனில் அது பாஜக-அமித்ஷாவின் வேலையாகவே இருக்கும். அப்படி ஒரு ஒப்புதல் அமித்ஷா-மோடியிடமிருந்து கிடைக்காமல் 'சங்கி' கவர்னர் அதிமுக ஆட்சியமைக்க ஒப்புதல் அளிக்க மாட்டார்.
எடப்பாடி தலைமையிலான
'அதிமுக' என்பது, ஒரு திராவிட கட்சியென எவரேனும் நினைத்தால், அதிமுகவின் பாஜக சார��பு நிலைப்பாடுகளை எதைக்கொண்டு கழுவி புனிதப்பாடுத்துவீர்கள்? 'ஸ்டெர்லைட்' ஸ்னோலினின் குருதியிலா, அல்லது 'நீட்' அனிதாவின் கண்ணீரிலா? இல்லையெனில் அதிமுக ஆதரித்த சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்ட 60 முஸ்லீம்களின் இரத்தத்திலா அல்லது இந்த போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக 6 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் உமர்காலித்தின் வியர்வையிலா? எதை வைத்து அதிமுகவை திராவிட கொள்கை கொண்ட கட்சியாக சாயம் பூசுவது? பாஜகவினை தூக்கிச்சுமக்கும் எந்த கட்சியும் திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளாகத்தானே இருக்க இயலும்?..
ஒருபுறம் பாஜகவுடனும், மறுபுறம் முற்போக்கு கட்சிகளுடனும் இணைந்தா ஆட்சி அமைக்கப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி? பாஜக ஒப்புதல் இல்லாமல் இப்படியான முடிவுகளை அதிமுக துணிந்து எடுக்குமா?
அல்லது பாஜகவின் ஒற்றை எம்.எல்.ஏவை ஒதுக்கிவிட்டு பிறரிடம் ஆதரவை கேட்கும் அதிமுகவை ஆதரிக்க தயாரெனில், 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட அதிமுகவை ஆதரிக்காமல் போனதேன்? எனும் கேள்விக்கு எங்ஙனம் பதில் சொல்வீர்கள்?
தவெகவை ஏற்பதில் இருக்கும் தயக்கத்தை விட பலமடங்கு தயக்கத்தை அதிமுக ஏற்படுத்துவதற்கு ஓராயிரம் காரணங்கள் ஆதாரப்பூர்வமாக உயிருடன் உள்ளது.
அதிமுகவின் தவறுகளை யார் சுமக்கப்போகிறார்கள்? அதன் கறைகளை யார் கழுவபோகிறார்கள்?
செய்தி: தி இந்து நாளிதழ் இவ்வாறாக வெளியிட்டுள்ளது. அந்த இதழை நாம் நம்பப்போவதில்லை, இருந்தபோதிலும், இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக எவரும் மறுக்கவில்லை
இது உண்மை என்றால்,யாரால் அவமான பட்டு திரு. எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்தாரோ,அக்கட்சியை குழி தோண்டி புதைத்த பெருமை திர்.எ.ப.சா விற்கே.
அசிங்கமா இருக்கு.
இதைவிட கேவலம் இந்த 2கட்சிகளுக்கு வேறில்லை.
நான் #TVK ஆதரவாளனில்லை, ஆனால் உங்களை இப்படி காட்டி கொடுத்ததுக்கு @TVKVijayHQ நன்றி🫡🤘🏽