நடிகர் சூர்யா அவர்களின் ‘அகரம் அறக்கட்டளை’யில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?
கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்க��� 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.
அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப���பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டியது அவசியம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
அகரம் ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள் :
ஆதார் கார்டு
நிரந்தரமான வீட்டு முகவர�� சான்று
ரேஷன் அட்ட��
ஜாதி சான்றிதழ்
வங்கிக் கணக்கு
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை :
அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://t.co/O0LpcyyYqV…க்கு சென்று அதில் "Agaram foundation scholarship 2025 for college students" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர��த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் விண்ணப்பத்தில் கூறிய தகவல்கள் உண்மை தானா என்பதையும், நிதி நிலைமையையும் சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்ந்து அதன் பின்னரே மாணர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கேப்டனை பாத்து மிரண்டுட்டேன் - ஜெயப்பிரகாஷ்
விஜயகாந்த் நடித்த தவசி படத்தை நான்தான் தயாரித்தேன். நான்தான் அந்த படத்தோட தயாரிப்பாளரும்.
படப்பிடிப்பு நடந்துகிட்டிருந்தப்போ, மறுநாள் ஆகஸ்ட் 25-ம் தேதி புரட்சிக் கலைஞர் விஜயகாந்தோட பி��ந்தநாள். அதுக்கு முந்தின நாள் விஜயகாந்த் என்னை வந்து பார்த்து, “நாளைக்கு எனக்கு பிறந்தநாள். ஒரு நாள் மட்டும் ஷூட்டிங்கை நிறுத்திக்கலாமா?”ன்னு கேட்டார். நானும், “ஓகே சார்”ன்னு சொல்லிட்டேன்.
மறுநாள் காலையில அவர் தங்கியிருந்த ஹோட்டல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்கவும், நேர்ல பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் வந்து குவிஞ்சுட்டாங்க. கிலோமீட்டர் கணக்குல ரசிகர்கள் வரிச��யில நின்னு அவரைப் பார்க்க காத்துக்கி��்டிருந்தாங்க.
அன்னைக்கு காலையில இருந்து விஜயகாந்த் தொடர்ந்து ரசிகர்களை சந்திச்சுக்கிட்டே இருந்தார். வர்ற ஒவ்வொரு ரசிகர்கூடவும் தனித்தனியா நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார். ஒருத்தர் போனா இன்னொருத்தர் வந்துக்கிட்டே இருந்தாங்க.
அவரும் விடாம தொடர்ந்து எல்லார்கூடவும் போட்டோ எடுத்துக்கிட்டே இருந்தார். அவரோட பிறந்தநாள்னு கூட புதுசா டிரஸ் போடல. டிபன் சாப்பிடல. டீ, காபி கூட குட���க்கல. ரசிகர்களை சந்திக்கிறதுல மட்டும்தான் அவரோட கவனம் இருந்துச்சு.
காலையில 8 மணிக்கு ஆரம்பிச்சது, இரவு 8 மணிக்கு மேலயும் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்துச்சு. கிட்டத்தட்ட 12 மணி நேரம் தனது ரசிகர்களுக்காக ஒதுக்கி, ஒவ்வொருத்தர்கூடவும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டே இருந்தார்.
இதைப் பார்த்தப்போ நான் அப்படியே மிரண்டு போயிட்டேன். ஒரு நடிகர், அதுவும் அவரோட பிறந்தநாள்ல, சாப்பிடாம, ஓய்வெடுக்காம, இவ்வளவு நேரம் ரசிகர்களுக்காக நின்னு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கிறதை நான் அதுவரைக்கும் பார்த்ததே இல்ல.
அன்னைக்கு எனக்கு ஒண்ணு புரிஞ்சது... விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டுமில்ல. அவரோட ரசிகர்களை அந்த அளவுக்கு நேசிச்ச ஒரு மனிதர்.
டீம்-ஐ மீண்டும் ஒன்று சேருங்கள். அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவியுங்கள். அவென்ஜர்ஸ் எண்ட்கேம்: ஆன்கோர் திரையரங்குகளில் செப்டம்பர் 25 முதல்
#AvengersEndgameEncore
#WATCH | குழந்தையின் தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கினால் செய்யவேண்டிய முதலுதவி என்ன - மருத்துவர் அருண்குமார் விளக்கம்
#SunNews | #Erode | #FirstAid | #Doctor
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் “வறுமை ஒழிப்பு தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, விருத்தாசலம் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை எனது தலைமையில் வழங்கினேன்.
கேப்டன் அவர்களின் கொள்கையான “இயன்றதைச் செய்வோம், இல்லாதவருக்கு” என்ற உயரிய எண்ணத்துடன், ஏழை எளிய மக்களின் வாழ்வில் என்றும் துணை நிற்போம்.
கேப்டன் வழியில் மக்கள் பணியே மகத்தான பணி!
எல்லா மதமும் நம்மதம்! 🙏
நமது தேமுதிக நிறுவனத் தலைவர், பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், அனைத்து மதங்களையும் நேசித்து, அனைவரையும் சகோதர சகோதரிகளாக அரவணைத்தவர்.
கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று விருதாச்சலத்தில் அனைத்து மத சகோதர, சகோதரிகளையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் கேப்டன் பிறந்தநாள் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
மதங்களைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்திய கேப்டன் அவர்களின் வழியில், ஒற்றுமையுடனும் அன்புடனும் அனைவரும் இணைந்து பயணிப்போம்.
கேப்டன் பிறந்தநாள் திருவிழா – மனிதநேயத்தின் திருவிழா!
#CaptainVijayakanth #DMDK #CaptainBirthday #எல்லாமதமும்சம்மதம் #கேப்டன்பிறந்தநாள்