சென்னை தின வாழ்த்துகள்!
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், நவீன வளர்ச்சியும் கொண்ட நமது அன்புச் சென்னை மாநகருக்கு என் இனிய சென்னை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையின் பெருமையும், வளர்ச்சியும் மேலும் உயர்ந்து, அனைவரும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
#chennaiday #wishes
Behindwoods விவாதத்தில் TVK வை சேர்ந்த நாஞ்சில் சம்பத் திமுக வை
தேவி** பசங்க என்று அசிங்கமா பேசியதால் பரபரப்பு.
பாதியில் நிறுத்தப்பட்டது.....
Chair எடுத்து ஒருத்தன் சம்பத் மண்டைலே அடிச்சிட்டான்..
“நாங்கள் கேப்டன் தொண்டர்கள்” 🔥
📍தற்போதைய விசிக மாநில மாநாட்டை விட, தேமுதிக கடலூர் மாநில மாநாட்டின் பந்தல் சுமார் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது.
📍அண்ணியார் @PremallathaDmdk அவர்கள் சுமார் இரவு 8 மணியளவில்தான் மாநாட்டு பந்தலுக்கு வந்தார்.
📍அவர் வந்துகொண்டிருந்த நேரத்திலும் சாரை சாரையாக தொண்டர்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
📍இரவு 10 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.
📍இத்தனை பெரிய கூட்டம் இருந்தும், எந்த ஒரு சிறிய அசம்பாவிதமும் இல்லாமல், வந்த கூட்டத்தை அதே கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, ஒரு மிகப்பெரிய மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டியது தேமுதிகவின் நிர்வாகத் திறமைக்கும், தொண்டர்களின் ஒழுக்கத்திற்கும் சான்று.
“நாங்கள் கேப்டன் தொண்டர்கள்” 🔥
@mkstalin@Udhaystalin@thirumaofficial@vckitwingoffi@VCKofficial_TN
#BREAKING | இடதுசாரிக் கட்சிகளின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் - ஆதாரங்களை வெளியிட்டு இந்திய மாணவர் சங்கம் (SFI) குற்றச்சாட்டு
முதல்வர் விஜய்க்கு தெரியாமல்தான் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தாரா? எனவும் கேள்வி
#SunNews | #TNGovt | #CPIM | #SFI
மாணவர்களுக்கு நீதி! தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல்!
இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் குறித்து பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசு, தங்களது உரிமைக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்திற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய நிலையில், பல நாட்கள் அவையைத் தவிர்த்து, இறுதி நாளிலும் மாணவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.
கேள்விகளில் இருந்து ஓடலாம்;
ஆனால் பொறுப்பிலிருந்து ஓட முடியாது.
இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாங்கள் தெளிவாகச் சொல்வோம்:
வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
மாணவர்கள் மீதான வன்முறைக்கு பதில் சொல்லுங்கள்!
தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் தொகுதி மறுவரையறையை கைவிடுங்கள்!
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
தமிழ்நாட்டின் உரிமைக்காக
மாணவர்களின் எதிர்காலத்திற்காக
நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!
📍 சென்னை, எழும்பூர் — ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்
🕔 இன்று, 19.08.2026 | மாலை 5.00 மணி
வாருங்கள்! ஒன்றுபடுவோம்!
தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுப்போம்!
#StopPaperLeaks #JusticeForStudents #Delimitation #SaveTamilNaduVoice #TamilNaduCongress #AmitShah #TamilNadu
ஜனநாயகக் குரல்வளையை நெறிக்காதே!
இடதுசாரி கட்சிகள் மற்றும் ‘தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (#CJP) ஆகியவை ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து “ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்” மேற்கொள்ளுமாறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது கடும் கண்டனத்திற்குரியது!
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்காதே!
கருத்துச் சுதந்திரத்தையும், போராட்ட உரிமையையும் நெறிக்காதே!
#Democracy #Students #Youth #TamilNadu
#WATCH | "இடமாற்றம் மட்டுமே தீர்வு அல்ல.. அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள இடதுசாரி தலைவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்ன வட்டாட்சியருக்கு அப்பகுதி இடதுசாரி தலைவர்கள் கடும் எதிர்ப்பு
#SunNews | #Dindigul | #CPI | #CPIM | #TNGovt