பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்ட திமுக அதிமுக இரண்டு கட்சிகளில் சாதி மத வெறி அதனால் மக்கள் விஜய் அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்தது வாழ்த்துக்கள்
தாராபுரம் தனி தொகுதி வெற்றி வேட்பாளர் சாத்தியபாமா அவர்களை புரட்சி பாரதம் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் விரபாண்டி செல்வம் அவர்கள் தோழர்கள் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பு
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் MSM ஆனந்தன் அவர்களள புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் விரபாண்டி செல்வம் அவர்கள் தோழர்கள் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பு
காங்கேயம் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் NSN நாடராஜ் அவர்களை புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திருப்பூர் ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் விரபாண்டி செல்வம் அவர்கள் தோழர்கள் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பு
பல்லடம் தொகுதி வெற்றி வேட்பாளர் கே.பிஇ பரமசிவன் அவர்களை புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் விரபாண்டி செல்வம் அவர்கள் தோழர்கள் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள்
புரட்சி பாரதம் கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள சுந்தர் திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றன இதில் திருப்பூர் ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் விரபாண்டி செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை
புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் விரபாண்டி செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்