பூக்கள் மலரும் போது அதன் மணம் புரிகின்றது.. மனிதன் உயரும் போது அதன் புகழும் உயர்கின்றது என்றும் உங்களை புகழ் உயர தங்களுக்கு எனது மன நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. @realradikaa Maa 🎂🎂🎂💐💐💐💐
வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி
வாணி ராதிகா நான் சும்மா சொல்லவில்லை உண்மைதான்.உன்னை காணாத நாள் இங்கு நான் இல்லையே ராதிகா இல்லாமல் நாங்கள் இல்லையே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤😍☺💕😘
@realradikaa@Laxmi46954917@ramanan78077559@RRoja19@v_komalam
Happy birthday @realsarathkumar ,may we create more memories with lots of peace, strength and happiness now and always❤️❤️❤️❤️❤️😍😍continue to inspire always my dearest🥰🥰🥰
Good morning maa 🙏
yesterday #ponni c/oRani Epi13 woww super கோலம் எங்க வந்தாலும் எதுல வந்தாலும் பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது எங்க இதய ராணி @realradikaa Maa தான் அருமை 👌என்றும் என் இதய தேவதை யும் நீங்கள் தான் maa I LOVE YOU RANIMAA ❤❤
Good morning maa 🙏
பெத்தவர்களுக்கு புள்ளங்கள்தான் வாழ்க்க உயிரி எல்லாம் புள்ளகள அவங்க எப்பவும் மறப்பது இல்ல அனா ஒன்னுபுள்ளைக்கு அது தெரியிறதே இல்ல correct 💯💯 @realradikaa maa 😍❤ woww super vanimaa போல் சட்டேன்று மாறிய Ranimaa அருமை.. I LOVE YOU RANIMAA ❤❤❤
Good morning maa 🙏
Yesterday.. #ponni c/o rani Episode ஆரம்பமே மனதை வருடியதே @realradikaa Maa கள்ளம் கபடம் அற்ற புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி I LOVE YOU RANIMAA ❤❤❤❤
Good morning maa...
Anru #VANi RANi yaai எங்கள் இதயத்தில் இடம் பிடித்தாய் அம்மா..
மீண்டும் காணமுடியாமல் தினமும் தவித்த போது மீண்டும் எங்களுக்���ு மகிழ்ச்சி #ponni c/o Rani yaa உங்களை காண்பதற்கு Maa @realradikaa Maa ❤😍மிக்க மகிழ்ச்சி Thank you maa I LOVE YOU RANIMAA ❤ @RRoja19