சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்த வீடியோ 2 நாட்களுக்கு முன்பு அந்த பையன் அப்லோட் பண்ணி இருக்கான். சோசியல் மீடியா கண்காணிப்பு குழு மிக அவசியமாக தேவைப்படுகிறது இந்த காலங்களில். அரசு இதை கணக்கில் கொள்ள வேண்டும்.@tnpoliceoffl. உதவ பல ஆட்கள் இருக்காங்க.. இன்ஸ்டாகிராம் monitoring is a must.
திருத்தணியில் தாக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் இறந்ததாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி !
27.12.2025 அன்று திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே சில நபர்களால் தாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகப் பரவும் தகவல் தவறானது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார்.
தவறான செய்தியைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும் !
@CMOTamilnadu@TNDIPRNEWS
இந்த Gang ல ஒருத்தன் உடல் நிலைய காரணம் சொல்லி ஜாமீன்ல வந்தாச்சாம்.....
மீதி பேரும் வந்திடுவாங்க.....
திமுக எதிர்பாக்குறதும் இந்த மாதிரி இளைஞர்களைத்தான்....
அப்ப தான அவங்க சொகுசா வாழ முடியும்....
இவங்க படிச்சு வந்துட்டா கேள்விக்கேட்க ஆரம்பிச்சிடுவாங்கல....
#JusticeForSiraj
போன வாரம் தான் அவரோட துறையின் கீழ் செயல்படும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 3 அடிக்கு கஞ்சா செடி வளந்து இருந்ததுன்னு நியூஸ் வந்துச்சு😂😂
இதுல //கஞ்சா பயிரிடுவது 0 வாம்//🤦♂️😂
https://t.co/wV42LtSGsP