மக்கள் உயிரோடு விளையாடும் மசாலா நிறுவனங்கள் ஏன் அரசு தடை செய்ய கூடாது...
அவர்களுக்கு பணம் மட்டுமே குறிகோள் ஆகவே மக்களே நீங்கள் மாறுங்கள் ...
https://t.co/X9q8D27nhX
மக்கள் உயிரோடு விளையாடும் மசாலா நிறுவனங்கள் ஏன் அரசு தடை செய்ய கூடாது...
அவர்களுக்கு பணம் மட்டுமே குறிகோள் ஆகவே மக்களே நீங்கள் மாறுங்கள் ...
கலப்பட மசாலா #tamilnews#people#life https://t.co/kAHw8RehC7 via @YouTube
@narayanantbjp நாராயணா ஏன் புராணங்கள் இதிகாசங்களை தடை செய்ய கூடாது... பிராமணன் ஒருவனே உலகில் சிறந்தவன் மற்ற அனைவரும் தாழ்த்தப்பட்டவன் அப்படி சொல்கின்ற ஒரு புராணம், இதிகாசம் தேவையா....
@DMKITwing ஆனால் மகளின் பதவிக்காக கடைசியில் கல்லறை கட்டிவிட்டாரே.... இதற்கு முதலிலே ஏதும் செய்யாமல் இருந்து இருந்தாலே தமிழகத்தில் இருந்து உதவிகள் வராதுன்னு வேறு ஏதாவது முயற்சிகள் செய்து இருப்பாங்க... ஆனால் நீங்கள் கழுத்தறுத்து விட்டீர்கள்...