ஒரு நடிகர் சூப்பர்ஸ்டார் ஆவதற்கும், ஒரு நடிகர் முதலமைச்சர் ஆவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு!
ஒரு நடிகரின் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, YouTube சேனல்களும் பத்திரிகைகளும் பாராட்டி, பாசிட்டிவ் டாக் உருவாகி, அதன் மூலம் படம் வெற்றி பெற்றால் அவர் சூப்பர்ஸ்டார் ஆகலாம்.
ஆனால், எந்தப் பாசிட்டிவ் ரிவ்யூவும் தேவையில்லை, எந்த மீடியா ஆதரவும் தேவையில்லை, எவ்வளவு அரசியல் எதிர்ப்புகளும் சூழ்ச்சிகளும் இருந்தாலும் சரி, படம் எப்படி இருந்தாலும் சரி, HD-யில் லீக் ஆனாலும் சரி, அது ரீமேக்காக இருந்தாலும் சரி , “என் தலைவனின் படத்தை ஒருமுறையாவது திரையரங்கில் பார்க்க வேண்டும்” என்ற அசைக்க முடியாத கொள்கையுடன் கோடிக்கணக்கான ரசிகர்கள், பெண்கள் & குடும்பங்கள் நிற்கும்போதுதான், அந்த நடிகர் அரசியல் வரலாற்றை மாற்றும் தலைவராக உருவெடுக்கிறார்!
சூப்பர்ஸ்டார் ஆவது ரசிகர்களின் கொண்டாட்டம், முதலமைச்சர் ஆவது மக்களின் நம்பிக்கை!
அந்த நம்பிக்கையின் பெயர்,
தளபதி விஜய்!
”முடியாது, நடக்காது” என மற்றவர்கள் எதை பார்த்து பயந்து பின் வாங்கினார்களோ அதை தன் உழைப்பால், நம்பிக்கையால் சாத்தியமாக்கியவர் முதலமைச்சர் விஜய் - வைரலாகும் அமைச்சர் சம்பத்தின் பேச்சு
#Coimbatore | #CMVijay | #PeriyarArivulagam | #CMVijayRoadShow | #TVKGovt | #CMRoadShow | #MinisterSampathkumar | #PolimerNews
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rajinikanth@Nelsondilpkumar@anirudhofficial@sunpictures@vidya_balan@iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan@iYogiBabu@mirnaaofficial@vijaykartikdop@Nirmalcuts@ChethanDsouza@AlwaysJani@KiranDrk@sunilreddy22 #PallaviSingh @valentino_suren@Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah@kuchirayar73@RIAZtheboss #Jailer2
தமிழ்நாட்டில் ஒரு தமிழன் சூப்பராக இருக்கக் கூடாதா ?
முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிக பெரியோர்கள் கவனத்திற்கு .
#SuperstarVijay#Exsuperstarrajini
https://t.co/YA3VQL8zou
CM-க்கு பயந்து ஆடியோ லாஞ்ச் வைக்க வக்கில்ல!
பயந்து போய் விஜய் அட்டாக் பண்ற மாதிரி டயலாக் ட்ரிம் பண்ணி,
எங்க கால்ல விழுந்து பெர்மிஷன் வாங்குறதுதான் இப்போ உங்க ரேஞ்ச்😂
அந்த பயம் எங்களுக்கு பிடிச்சிருக்கு… உங்க தகுதி என்னன்னு தெரிஞ்சுக்கோ @rajinikanth