தமிழ் நாட்டில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பதாகை ஏன் தமிழ் மொழியில் அதிகமாக இல்லை..??? ஆங்கிலம் தான் அதிகம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!!???
@ThanthiTV அரசியல்வாதிகள் எப்படி தான் தமிழ் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களோ...! ஆனால் தமிழ் நாட்டில் உள்ள கடைகளுக்கு நிறுவனங்களுக்கு தமிழ் மொழியில் தமிழே இல்லை அதையெல்லாம் யாருக்கும் மாற்ற முடியாதா...?
@mkstalin தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் சங்கம் அமைக்க வேண்டும்... அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி வளர்ச்சி அடைய வேண்டும் பாதையில் கட்டாயம் தமிழ் மொழி இருக்க வேண்டும்
@polimernews தமிழ் நாடு வரண்ட மாநிலம் இல்லை இங்கு உள்ள அரசு சரியான முறையில் அனை குளம் குட்டை வெட்ட வேண்டும்....நீரை பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும்... போதுமான அளவு மழை நீர் வருகிறது நம் தமிழ் நாட்டில்