ஸ்டாலின் தொகுதியான
கொளத்தூர் தொகுதியில்
19,476 வாக்காளர்கள் சந்தேக லிஸ்ட் ல இருக்கிறார்கள் 🤔
9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கபட்டுள்ளனர்.. 🤔
கதவு எண் 11 ல்
30 வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் உள்ளனர்
ரபியுள்ளா என்ற பெயர்
157 ம் வாக்கு சாவடியில்
3 முறை வருகிறது. 🤔
இதற்கு பதில் சொல்லுங்க ஸ்டாலின் ஜி
@mkstalin@arivalayam@Udhaystalin@annamalai_k@NainarBJP@DrTamilisai4BJP@DMKITwing@arivalayam
பகுத்தறிவு புரட்சி பெண்ணுரிமை புண்ணாக்கு இப்படி சீன் போடுற அவ்வளவு பேரும் பாவாடையா தான் இருக்காளுங்க பயி���்சி குடுக்குறது யாரு வாடிகண் கிளை அறிவாலயம் பாசறையா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனா���் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு @mkstalin அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு @mkstalin, தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?
மாணவன் முகிலன் சாவில் நீடிக்கும் மர்மம்!!
நீதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற முகிலனின் சகோதரி மற்றும் உறவினர்கள் கைது..
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மனு வாங்க மறுக்கும் மர்மம் என்ன.?
மனு கொடுத்தாலே கைது செய்யும் திராவிட மாடல் காவல்துறையின் புது அவதாரம்..
எப்படி கிடைக்கும் நீதி..?
முகிலனுக்கு இனி எங்கே கிடைக்கும் நீதி..?
#Justice_for_Student_Mukilan #Tirupattur #StudentDeath #mukilan
#HinduMunnani
முருகப்பக்தர்களுக்கு முக்கிய செய்தி!
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலையின் புனித��்தையும், பெயரையும் காக்க உயர்நீதிமன்றத்தில் அடியேன் வழக்கு தொடர்ந்தேன்.
ஆனால் புனிதமான திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு கோழி பலியிடலாம்,தொழுகை நடத்தலாம்,திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைக்கலாம் என்று திராவிட மாடல் அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-M.சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்.
மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?
பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் மு���ுகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், ���வர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.
முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது.
@CMOTamilnadu
சாகுன் ராணி இரண்டு தடவை ஓட்டளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது ராகுல் சாகுன் ராணி இரண்டு தடவை ஓட்டளித்தார் என்று கூறுகிறார் ஆதாரங்களை கேட்டு ஆணையம் க���ிதம்
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தது திமுக அரசு!😠
திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு கோழி பலியிடுவது கால காலமாக இருந்து வரும் பழக்கம் தான் அதை நிறுத்தக்கூடாது எனவும் அரசு தரப்பு வாதம்!
இந்த�����்களே விழித்துக்கொள்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு நபருக்கு ₹11,000 வீதம் ₹44,000 வேண்டுமென கேட்டதால் கோவில் ஊழியர்களுட���் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் வாக்குவாதம்.
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
மதுரை ஒத்தக்கடை ���ோதண்டராம சுவாமி கோவிலுக்கு சொந்தமான, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு எதிரே உள்ள 200 கோடி மதிப்புள்ள இடத்தை உயர்நீதிமன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு சொற்ப விலை 25 கோடி ரூபாய்க்கு விற்க திமுகவின் அறநிலையத்துறை முனைப்போடு, உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. இந்த இடத்திற்கு இன்று வாடகை மட்டுமே 2 கோடிக்கு ��ேல் இருக்கும் நிலையில், கோவில் நிலத்தை விற்க முடியாது என்று தெரிந்தும் திமுக அரசு செய்வது கண்டனத்திற்கு உரியது. இதை உடனடியாக கைவிட வேண்டும், மீறும் பட்சத்தில் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். கோவில் நிலத்தை வாடகைக்கு விட்டு வருமானத்தை பெருக்குவதை விட்டு விட்டு, மொத்தத்தையும் விற்று பணத்தை ஆட்டையை போட இந்த திமுக அரசு துடிப்பது ஏன்?
இந்த அராஜகத்திற்கு அறநிலையத்துறை எதற்கு?
https://t.co/UkkqZqcnVs
https://t.co/vaZA1BFOim
@tnhrcedept @PKSekarbabu
@CMOTamilnadu @TNDIPRNEWS @HRajaBJP @NainarBJP
#tnhrce #MKStalinGovt #pksekarbabu
#CMMKStalin #TNDIPR #DyCMUdhay
#Thiruchendur #SekarBabu #thiruchendurmurugantemple
@PMOIndia @BJP4TamilNadu @AmitShah @JPNadda @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @annamalai_k @KesavaVinayakan
பேசுறவன் @karupalaniappan, கல்யாணம் பண்ணியது ஒரு முஸ்லிம் பெண்ணை.
முதல் வரிசைல உட்காந்து “வரலட்சுமி நல்லா இருக்கனும்”னு சொல்லி சிரிக்குறவன் ‘நெல்சன் சேவியர்’ @nelsonvijay08.
அதே முதல் வரிசைல உட்காந்து சிரிக்கும் இனொருத்தன் “ஒரு மனிதன் ஆட்டுடன் உடலுறவு வைத்தால�� என்ன தப்பு”னு கேட்ட ‘அமீர் சுல்தான்’.
இந்த நாதாரிகளுக்கு இந்துக்கள் பண்டிகையான ‘வரலட்சுமி பூஜை’ பத்தி பேச என்ன அருகதை?
புத்தியை காட்டிவிட்டார் வைரமுத்து !
சென்னை கம்பன் விழாவில், இந்துக்களின் தெய்���மான ஸ்ரீராமரை, குற்றவாளி என்றும், புத்தி சுவாதீனமில்லாதவர் என்று வைரமுத்து பேசிய பேச்சுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்காகவே இவருக்கு இந்த கம்பன் விருது வழங்குவதற்கு ஏற்கனவே, “கழிசடைக்கு கம்பன் விருதா ?!” என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.
ராமர் சோழ மாமன்னர்களின் முன்னோர் என சோழர் கால செப்பேடுகள் குறிப்பிடுகிறது. ராமனை விமர்சித்த வைரமுத்து தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இந்த சம்பவம் நாம் வாழும் தமிழகத்தில் நடந்துள்ளது
திராவிட கொள்கை கொண்ட திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் நடந்துள்ளது
மேடையில் பேசும்போது திம��க இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று பேசிவிட்டு இதுபோன்ற செயல்கள் தினம் தினம் நடக்கிறது இந்த தமிழகத்தில்
தமிழக இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்
சென்னை சேத்துப்பட்டு – 1993 ஆகஸ்ட் 8 அன்று, பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 11 உயிர்கள் பலியான கருப்பு தினம் இன்று. உயிர்நீத்த தியாகிகளின் 32 ஆம் ஆண்டு நினைவுநாளில், அவர்களை நெஞ்சார்ந்த மரியாதையுடன் நினைவுகூறி அஞ்சலி செலுத்துகிறோம்.
பேரிடர் காலங்களிலும், அபாய நேரங்களிலும், தாய்நாட்டின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்து வரும் உறுதியும் தியாகமும் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, போலி பிரச்சாரங்களையும் இடையூறுகளையும் தாண்டி, உறுதியோடு தனது சேவையைத் தாய் நாட்டிற்காக தொடர்ந்து வருகிறது.
பயங்கரவாத தாக்குதலில் பலியாகிய ஒவ்வொரு உயிரும், நம் தேசத்தின் பாதுகாப்புக்கும், மக்களின் நலனுக்கும் செலுத்தப்பட்ட அமரத்தியாகம். பயங்கரவாதிகளால் பலியாகிய ஒவ்வொரு உயிரும், தேசப்பற்று மற்றும் சேவையின் சின்னமாக என்றும் வாழும். அவர்களின் நினைவு, நமக்கு என்றும் ஊக்கமும் வலிமையும் அளிக்கட்டும்.