விஜய் ~ மச்சான் நான் தமிழ்நாடுல CM ஆகுறேன்.
அஜித் ~ மாமா நான் வெளில இருந்து உனக்கு சப்போர்ட் பன்றேன்.
திமுக ~ நான் சொப்பனத்தில் கூட கண்டதிலை😳
Game over 🎶��🎶
ஒரு வேல மங்காத்தா ரீ கிரீயேட் ஆ இருக்குமோ👀
டேய் பைத்தியம் உன்ன மாதிரி மாஃபியா கும்பல் நாலதான் தேவ இல்லதா பிரச்னை வரும்.
நீ காசு சம்பாரிக்க ஒரு கன்டென்ட் அடுத்தவங்கள திட்டி காசு வாங்குறதுக்கு வேற வேல ஒன்னு இருக்கு அதை செய்.
நீ நேர்மையனவன் தானா யோக்கியன் தானா ப்ளூ டிக் கேன்சல் பன்னிட்டு பதிவு போடு 🤬
ஒருத்தர பர்சனல் அட்டாக் பண்றது ஒன்னும் புதுசு இல்ல. தமிழ்நாடுல கரூர் சம்பவம் தான் முதல் முதல நடத்ததா இல்ல இத விட மோசமான நிகழ்வுகள் நடந்ததா.
அப்படி நடந்ததுனா அவங்க எப்படி கையாண்டாங்க. விபத்துக்கும் விபத்து ஏற்படுத்���ினதுக்கும் வித்தியாசம் இருக்கு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். உண்மை சீக்கிரம் வெளிய வரும்.
அவர் தெரிஞ்சே பன்றாரா இல்ல இவ வேணுமினிதுக்கே பண்ணுதா தெரியல. ஆனா அவர் தான் புரிஞ்சிக்கணும்.
அதே மாதிரி திரிஷாக்கு நல்லா தெரியும் எல்லாரும் பார்ப்பாங்க இது தப்பா பேசுவாங்கனு. அவ பேர அவளே கெடுத்துகிட்ட அவ்ளோ தான்.