@MaridhasAnswers தமிழ்நாட்டில் 4 international airport இருக்கு அதுவே போதும் அப்படி வேண்டும் என்றால் 5வது airport Tirunelveli ல கொண்டுவாங்க சரியா இருக்கும்,சென்னை திருச்சி மதுரை கோவைல இருக்கு தூத்துகுடி ல உள்நாட்டு airport தான் இருக்கு அதை international airport ஆக விரிவாக்கம் பண்ணுங்க போதும்.
@sunnewstamil விசாரிக்க தான் போறாங்க ஒட்டு மொத்த திருட்டு திராவிட கும்பலும் உள்ள போகும், திராவிட மாடலின் ஊழல் பணத்தை மீட்டாலே போதும் மொத்த இந்தியா கடனையே அடைக்கலாம் ..
@TTVDhinakaran கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி செய்த திமுக 5லட்சம் கோடி அதிமுக 5லட்சம் கோடி கடன் வாங்கிருக்கீங்க சரி 60 ஆண்டு திராவிட ஆட்சியில் அமைச்சர்கள் மக்கள் பணத்தை ஊழல் செய்து சொத்து சேர்த்தது அதிகம் அதை எல்லாம் வாங்கினால் ஒட்டுமொத்த இந்தியாவின் கடனையே அடைத்துவிடலாம் அதை Tvk ஆராயவேண்டும்..
@MaridhasAnswers முதலில் இந்த michel யாரு அவனை தூக்கி மிதிங்க அந்த ஒரு தற்குறி நாயி பேசியதற்கு மொத்த Tvk கட்சியை விமர்சிப்பது தவறு wait பண்ணுங்க complaint கொடுங்க கைது பண்ணுவாங்க இல்லை என்றால் அப்புறம் நீங்க என்ன வேணாலும் பேசுங்க...
@sunnewstamil@mkstalin 10 லட்சம் கோடி கடன் வாங்கி அதை மக்களுக்கு செலவு பண்ணாமல் commision corruption என்று திருட்டு உருட்டு தான் இந்த திராவிட மாடல்,அரசியல் என்றாலே சாக்கடை என்று சொல்லுவதற்கு காரணமே இந்த திராவிட ஆட்சிகள் தான் உங்களை வெறுத்து ஒதுக்கி விட்டு தான் Tvk மாற்ற���் என்று ஓட்டு போட்டனர் ...
@Saattaidurai சாட்டை நீங்க election முன்னாடி வரை விஜயை எதிர்த்து பேசியது தவறாக தான் ��ுடிந்தது அதை தவிர்த்து இருக்கலாம்,ஆனால் இனி tvk பற்றி இறங்கி அடிங்க அதுக்கு முழு தகுதி ntk ku மட்டும் தான் இருக்கு காங்கிரஸ் ய தோண்டி புதைதாச்சி இனி Tvk வை தோண்டி புதைத்துவிடுங்க bro தற்குறிகள் கதறட்டும்..
@SaalanPaari Velmurugan தமிழ் தேசியத்தில் பயணிக்கிறார் இருந்தாலும் மற்ற தமிழ்த்தேசியவாதிகளை இழிவாக பேசமாட்டார் விட்டு கொடுத்தும் பேசியதும் இல்லை அந்த பண்பை பாரி வளர்த்து கொள்ள வேண்டும் அப்போ தான் தமிழர்கள் ஒற்றுமை அடையும் ��மக்குள்ளே மாற்றி மாற்றி குறை கூறி சண்டை போட்டால் தமிழ் தான் அழியும்.
@MaridhasAnswers TVK வந்தது மாற்றம் தான் ரொம்ப சந்தோசம் ஆனால் இவங்க திமுக 2.0 போல நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகள் திட்டங்கள் போடுறாங்க இந்த 5 வருடத்தில் தற்குறிக்கூட்டம் திருந்திவிடும் அரசியல் புரியும்...