தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம்.
எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை.
உளிகளை கொண்டு செதுக்க
அவர் வெறும் கல் அல்ல.
எழுந்து நிற்கும் இமய மலை.
நாளைய பொழுது
நமக்காய் விடியும்.
#VCK
🌱2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரியலூர் மாவட்டம் அரியலூர் சட்டமன்றத் தொகுதி ஜெ சுத்தமல்லி அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தேன்.🌳
#VoteFor_Vck#VoteFor_DMK
35 ஆண்டுகளாக தமிழ் சமூகத்தின் உரிமைகள், சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அயராது போராடி வரும் ���ியாகத் தலைவர், எழுச்சித்தமிழர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, கட்சியின் அங்கீகாரத்தை மீண்டும் தொடரச் செய்வோம்.
திமுக கூட்டணி 200+ தொகுதிகளில் வெற்றி பெறும் 🌟
#வெல்வோம்_ஒன்றாக
#விசிக முதன்மை செயலாளர்..🙏கடந்த 40 ஆண்டுகளாக தலைவருக்கு தோளோடு தோள்நின்றவர்.. 🥹இவர் பாதம் படாத சேரிகள் இல்ல.. 😭ஓய்வாரிய களப்போறளி 🥹அண்ணன் #ஏசி_பாவரசு இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்..
😭🙏வீர வணக்கம் 🙏😭