இரங்கல் செய்தி
மூத்த வழக்கறிஞர் செஞ்சி சோகுப்பம் அண்ணன் #மணிபாங்கு
அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் ஐயாவுக்கு விடுதலை சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம் ....
சூலை_1
இன்று
பிறந்தநாள் காணும்
தலைவர்
#எழுச்சித்தமிழரின்
நம்பிக்கை நட்சத்திரம்
மேனாள் துணை பொதுச்செயலாளர் களப்போராளி அருமை அண்ணன் #சூ_க_விடுதலைச்செழியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ....
நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அண்ணன் வன்னி அரசு அவர்களை மண்டல செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் #தி_திலீபன் அவர்களுடன் சந்தித்து மனு அளித்தேன்...
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர்
அண்ணன் வன்னி அரசு அவர்களை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் #திலீபன் அவர்களுடன் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்..