Life Education (வாழ்க்கைக் கல்வி) is a voluntary non-governmental organization (NGO). The organization aims to provide and share knowledge about life with the t
கற்றல் என்பது ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது அந்த வகையில் பலவிதமான கற்றல் முறைகள் இருக்கின்றன. பாடமாக்கி விடைகளை சரியாக ச��ல்வது ஒரு கற்றல் முறை ஆனால் அந்த கற்றல் முறையை மட்டும் பயன்படுத்தினால் சிறுவர்களுக்கு கேள்வி கேட்கும் (திறன்) ஞானம் குறைவாக காணப்படும்.
விளையாடுவோம் கற்போம்❤️
Youtube: https://t.co/U43HKjUtl4
ஒரு இளைஞன் களவெடுத்தால் உடனடியாக ��வன் கள்வன் அவனது குடும்பம் கள்வர்கள் என முத்திரை குத்தி அவர்களது எதிர்கால வாழ்க்கையை சீரழிப்பது எப்படி சரியாகும்? #tamil #tamilshome #tamilsociety #tamilar
Socio psychological challenges faced by marginalized children is a research project based on J/363 Karaveddy West (Jaffna), which was conducted by Tamilshome.
Download link to the project: https://t.co/abXKI0Tey4
Youtube link: https://t.co/L73S5KlUI1
#Tamilshome
எமது நாட்டில் தமிழர்மனையின் சேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் புதிய நிதி திரட்டும் வாய்ப்புகளை கையாள முன் வந்துள்ளோம். அந்த வகையில் ஒரு புதிய சிந்தனையாக ”தமிழர்மனையின் போத்தல் சேகரிக்கும் நாள்” அமைந்துள்ளது. #Tamilshome https://t.co/Cl4L4wwE77