ரொம்ப நல்லவங்க வாழ்க்கையில் ஜெயிப்பது கடினம்!
நல்லவங்க போல நடிக்கிறவங்க ஜெயிக்க இங்கே வாய்ப்பு அதிமாக இருக்கு!
Be willing to change yourself to achieve your goals!
அந்த இளைஞன் எந்த தயாரிப்பும் இல்லாமல் முக்தாரிடம் போய் பேட்டியளித்தார் இப்போ சவுக்கு சங்கரிடம்.
நிச்சயமாக இவருக்கும் நாம் தமிழருக்கு சம்பந்தம் இருக்க முடியாது
இவரை வைத்து முக்தார் சீமானை இழிவுபடுத்தினார்... இந்த இளைஞனிடம் பொத்தாம் பொதுவான தகவல்கள் தவிர போதுமான தகவல்கள் இல்லை
அதேப்போல் அசிங்க படுத்தலாம் என மூன்று பேர் முயற்சி செய்தார்கள் நாம் தமிழர் வரைவுகளை ஓரளவு தெரிந்த அவரே மூன்று பேரையும் தெறிக்க விட்டார்.
இதுப்போல நாம்தமிழர் மழலையர் பாசறை பழகிய கோத்தகிரி தமிழவனையோ மொழி அரசனையோ வேறு யாரையுமோ அழைத்து பேட்டி எடுத்திருந்தால் சவுக்கு கதை நாறியிருக்கும்...
விதை சீமான் விதைத்து!
-பேரளம் பேரொளி
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! புகழ் வணக்கம்!
தமிழ் மண்ணின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரைப் போற்றி வணங்குகிறோம்.
தமிழ் மொழியின் உரிமை, தமிழர்களின் தனித்த அடையாளம், சமூகநீதி, மாநில உரிமை ஆகியவற்றை அரசியல் களத்தில் உரக்கப் பேசிய அவரது வரலாற்றுப் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.
ஒரு மொழியை நேசிப்பது மட்டுமல்ல; அம்மொழியின் உரிமைக்காக குரல் கொடுப்பதே உண்மையான மொழிப்பற்று!
ஒரு மண்ணில் வாழ்வது மட்டுமல்ல; அம்மண்ணின் உரிமையைப் பாதுகாப்பதே உண்மையான இனப்பற்று!
அண்ணாவின் பிறந்தநாளில் அவரது வரலாற்றை நினைவுகூர்வதோடு நின்றுவிடாமல், தமிழர் உரிமை, தமிழ்நாட்டின் உரிமை, தமிழர் எதிர்காலம் ஆகியவற்றுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடுவோம்.
தமிழர் உரிமை வெல்லும் வரை — தமிழ்த்தேசிய அரசியல் ஓயாது!
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு புகழ் வணக்கம்!
இவண்,
க. ரமேஷ் பெருவழுதி வல்லாளன் B.E.,M.B. A., (M.S).,
2026 சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்,
நாம் தமிழர் கட்சி.
+91 9994951863.
🪔🌺 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🌺
தடைகளைத் தகர்த்து,
தளராத நெஞ்சோடு இலக்கை நோக்கி பயணிப்போம்!
நம் மண்ணில் வளமும், நம் மக்களின் வாழ்வில் நலமும், நம் தலைமுறையின் எதிர்காலத்தில் வெற்றியும் மலரட்டும்.
ஒற்றுமை கொண்ட தமிழர் சமூகமாக எழுவோம்;
நம் மண்ணையும் மக்களையும் காப்போம்! 🔥
🙏 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
தமிழர் வாழ்க!
தமிழ்த்தேசியம் வெல்க! 🌺🔥
— க. ரமேஷ் பெருவழுதி வல்லாளன்
2026 சங்கராபுரம் தொகுதி வேட்பாளர் | மாநில ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
Behindwoods விவாதத்தில் தவெகவின் ஆதரவாளராகப் பங்கேற்றுப் பேசியவர் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு, பேருந்துகள் போதாமை இல்லை எனக் காணொளி போடுகிறார்.
🌺 திருமண விழாவில் பங்கெடுத்து வாழ்த்தினோம்! 🌺
வடக்கநந்தல் நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி திரு. பரசுராமன் – திருமதி. அனுஷா அவர்களின் திருமண விழாவில் இன்று நேரில் கலந்து கொண்டு, மணமக்களை அன்புடன் வாழ்த்தினோம்.
இந்நிகழ்வில் மணமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தைப் பதிவு செய்த “சீமான் எனும் ஆளுமை” நூலை அன்பளிப்பாக வழங்கி, அவர்களின் இல்லற வாழ்வு சிறப்புடனும் மகிழ்ச்சியுடனும் அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தோம். 💐📖
மணமக்கள் பல்லாண்டு வாழ்க!
இல்லறம் இனிதே மலர்க! ❤️🌿
வாழ்த்துக்களுடன்,
க. ரமேஷ் (எ) பெருவழுதி வல்லாளன் B.E.,M.B.A., (M.S).,
2026 சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
மாநில ஒருங்கிணைப்பாளர் | மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்
நாம் தமிழர் கட்சி
🎂🔥 *இன்று எனது பிறந்தநாள்!*
“என் வாழ்க்கை — என் தலைமுறைக்கான ஒரு பயணம்!”
*இந்த நாளை ஒரு தனிப்பட்ட கொண்டாட்ட நாளாக மட்டும் பார்க்கவில்லை!*
என் குடும்பத்திற்காகவும், என் கட்சிக்காகவும்,
என்னுடன் பயணிக்கும் உறவுகளுக்காகவும்
என் தலைமுறையின் எதிர்காலத்திற்காகவும் இருக்க வேண்டும்.