சீமான்டி கோமாளிகள் அண்ணாமலையின் காலைநக்க தொடங்கியுள்ளார்கள். சீமானின் வரலாறு
மோடி - ஆதரவு ➡️ எதிர்ப்பு
ரஜினி/அஜித்/விஜயகாந்த் - எதிர்ப்பு ➡️ ஆதரவு
திமுக - எதிரி ➡️ பங்காளி
விஜய் - தம்பி ➡️ எதிரி
பெரியார் - ஆதரவு ➡️ எதிர்ப்பு
RSS - எதிர்ப்பு ➡️ ஆதரவு
கொள்கையில்லா கோமாளிகள்.. 🤣🤣
@vallavanraj15@___Maran சீமான் சில வருடங்களுக்கு முன் - தம்பி விஜய், துணைமுதல்வர் பதவி, பகலவன் கதை.
தற்பொழுது எதிரி விஜய், 69 படங்களும் சரியில்லை.
குடிகாரக்கோமாளி சீமான்.
@karikalaseelan வாடா sri Lankan merchant navy…
நான் சொன்னமாரி சீமான் மாற்றிமாற்றி பேசும் கோமாளி என்டு ஒத்துக்கொள்ளுறியா?
விஜய் நேரா நேர்மையா கூட்டணி என்டு சொல்லிட்டுப்போனார், கோமாளி சீமான் ஏன் போய் அழுதான்?
தமிழீழத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பாடல்களை பாடி இளைஞர்களை அரசியல் படுத்தி வருபவர் சங்கீதன். தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய ராப் பாடகர். இவர் பாடினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.
இதை பொறுக்க முடியாத இலங்கை அரசு, பாடகர் சங்கீதனை
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து பண்ணையாடி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய ரத்ததிலிருந்து உணர்வலைகள் இளைஞர்களாய் எழுந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட இளைஞன் தான் சங்கீதன். சிங்கள பவுத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதன் சாட்சியம் தான் சங்கீதன் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்திருப்பது. இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக சொல்லி உலக அரங்கில் மக்களை ஏமாற்றி வரும் போக்கைத்தான் அநுர குமார திசநாயக அரசு தலைமையிலான ஜேவிபி அரசு செய்து வருகிறது. தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் தொடர் அரசாகத்தான் திசநாயக அரசு செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. தமிழீழ இளைஞர்கள் இன்று தமிழீழ விடுதலைக்கான குரலாக எழுந்து வருவதை ஒடுக்கும் போக்கை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். தமிழீழ மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை கருவியாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
தமிழீழ உணர்வோடு எழுச்சிப்பாடல்களை பாடி வரும் தம்பி சங்கீதன் கைது நடவடிக்கை அரச பயங்கரவாத செயலாகும்.
ஆகவே, உடனடியாக தம்பி சங்கீதனை யாழ் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
09.06.2026
@anuradisanayake
எவ்வளவோ உன்னை பேசிருப்பேன்..
இன்று உன்னை நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்குன்னே @VanniTamizhVCK
❣️
இருக்கவனுக்கு ஆயிரம் பேர் இருக்கான், இல்லாதவனுக்கு களம் கண்டவனின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கனும்..
திரும்பவும் சொல்றேன் பழைய களைகளுடன் தொடர்புகளைலாம் குறைத்துக்க...
ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் எந்த சமுதாயமாக இருந்தால் என்ன இப்ப , அவர்களின் குரலாக உன் குரல் சட்டமன்றத்தில் இருக்கணும்....
அதிகாரம் என்பது அதிகாரம் அற்றவர்களையும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் அரவணைக்கும் எல்லோராலும் அணுகக் கூடிய எளிய இயங்கு விசையாக மாறனும்..✨✨
மாற்றம் ஒன்றே மாறாதது!!
வாழ்த்துக்கள் தோழருக்கு!!
தமிழ் போல வளர்க !!