சீமான்டி கோமாளிகள் அண்ணாமலையின் காலைநக்க தொடங்கியுள்ளார்கள். சீமானின் வரலாறு
மோடி - ஆதரவு ➡️ எதிர்ப்பு
ரஜினி/அஜித்/விஜயகாந்த் - எதிர்ப்பு ➡️ ஆதரவு
திமுக - எதிரி ➡️ பங்காளி
விஜய் - தம்பி ➡️ எதிரி
பெரியார் - ஆதரவு ➡️ எதிர்ப்பு
RSS - எதிர்ப்பு ➡️ ஆதரவு
கொள்கையில்லா கோமாளிகள்.. 🤣🤣
@PizhaiThirutham@kaaviyaTVK@suryaburns நான் இப்போ தற்குறிகளுக்கெலாம் பதில் சொல்றத நிறுத்திட்டன் டா, வேற எந்தப் பக்கமாவது போடா கூழநேசன் உது நீன்னு தெரியும் பச்சையா மாட்டாதடா போடா.
தமிழீழத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பாடல்களை பாடி இளைஞர்களை அரசியல் படுத்தி வருபவர் சங்கீதன். தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய ராப் பாடகர். இவர் பாடினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.
இதை பொறுக்க முடியாத இலங்கை அரசு, பாடகர் சங்கீதனை
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து பண்ணையாடி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய ரத்ததிலிருந்து உணர்வலைகள் இளைஞர்களாய் எழுந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட இளைஞன் தான் சங்கீதன். சிங்கள பவுத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதன் சாட்சியம் தான் சங்கீதன் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்திருப்பது. இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக சொல்லி உலக அரங்கில் மக்களை ஏமாற்றி வரும் போக்கைத்தான் அநுர குமார திசநாயக அரசு தலைமையிலான ஜேவிபி அரசு செய்து வருகிறது. தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் தொடர் அரசாகத்தான் திசநாயக அரசு செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. தமிழீழ இளைஞர்கள் இன்று தமிழீழ விடுதலைக்கான குரலாக எழுந்து வருவதை ஒடுக்கும் போக்கை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். தமிழீழ மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை கருவியாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
தமிழீழ உணர்வோடு எழுச்சிப்பாடல்களை பாடி வரும் தம்பி சங்கீதன் கைது நடவடிக்கை அரச பயங்கரவாத செயலாகும்.
ஆகவே, உடனடியாக தம்பி சங்கீதனை யாழ் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
09.06.2026
@anuradisanayake
@VeeranRavanan ஓ அப்போ புரில, இப்ப புரிதுடா, சரி ப்ரோ இந்த ஆமையிலயா இவிங்க ணொண்ண ஈழதுக்கு பயணம் போனாரு, சரி ஆமை ஓட்டுனர் இந்த ஆமைல எங்க இருந்து Driving செய்தவர், ணொண்ண எவடத்தில உக்காந்து இருந்தவர்,தெளிவா அதலாம் மார்க் பண்ணி காட்டுங்க ப்ரோ அப்பதானே எங்களுகும் தெரியும் ப்ரோ.என்ன ப்ரோ நீங்க.
டெபாசிட் வாங்க வக்கு இல்ல, இங்க வந்து ஓலா கதை விட்டுட்டு இருக்கான்
#ரஜினி, #கமல், #எம்ஜிஆர் எல்லாரையும் திட்டினவன் இந்த ப*ரதேசி இன்னிக்கு எல்லாரும் சப்போர்ட் பண்றான்
ஏன்னா #விஜய் , தமிழக வெற்றி கழகத்தை எதிர்க்கணும்
சுய அறிவில்லாத தற்குறி #சீமான்
ஆமயன் சுவிஸ் காரனிட்ட கொஞ்சம் கூட பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் காட்டத்தானே வேணும்பா ? இவன் கூவுறதால இலங்கையரசு எதும் பண்ணப்போறதில்லன்னு இவக்குக்கும் தெரியும்.. ஆனா பணம் வேணும்னா கூவத்தானே வேணும் ..!
டேய் வெண்ணைகளே நாங்க சும்மா கடந்து சென்றாலும் நீங்க எங்களை சீமானுக்கும்,
வரலாற்று மையத்துக்கும் எதிரா கதைக்க வைத்து. நீங்க மட்டும்தான் புனித போராளிகள் என்ற நினைப்பை சில தம்பிகளுக்கு உருவாக்கி என்ன ஆணி புடுங்க போறீங்க
இந்தா புடி நல்ல கவ்வி கொண்ணனிட்ட குடு