Bro thinks that, he had given a best governance.
Pallarrum, Thenarrum oduthu. He feels like that.
First ask him to read paper daily.
"If a cat closes its eyes, does the world become dark?
An absolute bliss to listen to! Instead of Chenda Melam, we should embrace Thavil and Nadaswaram at all our Tamil auspicious occasions. They truly reflect our rich Tamil culture and traditions.
An absolute bliss to listen to! Instead of Chenda Melam, we should embrace Thavil and Nadaswaram at all our Tamil auspicious occasions. They truly reflect our rich Tamil culture and traditions.
Note that , without proper L&O, Road Infrastructure, political stability and non continuity of previous government projects. will decide the investment. Need to have big focus. without that? nothing moves.
Parandhur airport cancellation is the biggest example.
Note that , without proper L&O, Road Infrastructure, political stability and non continuity of previous government projects. will decide the investment. Need to have big focus. without that? nothing moves.
Parandhur airport cancellation is the biggest example.
கடந்த 10 நாட்களாக Market ஏறுகிறது. ஆனால் இந்த Rally-யில் எனக்கு ஒரு சந்தேகம்!
Index மட்டும் உயர்கிறது. அது உண்மையான Market-wide buying-ஆ?
Banking மற்றும் சில heavyweight stocks-ல் வரும் buying, Index-ஐ உயர்த்துகிறது. ஆனால் Midcap, Smallcap-ல் அதே அளவுக்கு நம்பிக்கையான buying தெரியவில்லை.
உலக சந்தைகளும் பலவீனமாக இருக்கும்போது, இந்த Rally-யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
எனது பார்வையில், Retail investors கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது.
Index உயர்வதை விட, FII எந்த திசையில் நகர்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
Capital protection first. Trading can wait.
#StockMarket #Nifty #BankNifty #FII #InvestorAwareness
தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் ஆபாச நடவடிக்கைகளை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சிக்கப்பட்டுள்ளது: கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இ��்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம்
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம் எனவும் விமர்சனம்
எல்லோருக்கும் Trading சரியாக வராது. அதேபோல் எல்லோருக்கும் Investing மட்டுமே சரியாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது.
சிலர் Trading மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் அவர்களைப் பார்த்து நாம் முடிவெடுக்கக் கூடாது.
ஒருவருடைய வருமானம், சேமிப்பு, குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கை முறை, எதிர்கால இலக்குகள் என எல்லாவற்றையும் பார்த்துத்தான் அவர் Investor-ஆ அல்லது Trader-ஆ இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
ஒரு பயணம் 12 மணி நேரத்தில் நிதானமாகச் சென்றால் பாதுகாப்பாகச் சென்றடையலாம். அதையே 5 மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று வேகப்படுத்தினால் ஆபத்து அதிகம்.
முதலீடும் அப்படித்தான். மற்றவர்களைப் பார்த்து உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற முதலீட்டைத் தேர்ந்தெடுங்கள்.
#Investment #Trading #InvestorAwareness
இன்று நடந்த ஒரு சம்பவம்... கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது!
பல வருடங்களாக Mutual Fund-ல் முதலீடு செய்த��� வந்த ஒருவர், சமீபத்தில் சுமார் ₹28 லட்சம் முதலீட்டை வெளியே எடுத்திருக்கிறார்.
அதில் கிட்டத்தட்ட ₹17 லட்சத்தை Bank Nifty Futures-ல் போட்டிருக்கிறார்.
காரணம், மார்க்கெட் திரும்ப ஏறும், அதில் நல்ல லாபம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை.
ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், பல வருடங்களாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த முதலீட்டை, ஒரே முடிவில் இவ்வளவு பெரிய ரிஸ்க்கில் கொண்டு சென்றதுதான்.
மார்க்கெட்டில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தவறில்லை. ஆனால் அதற்காக Futures போன்ற அதிக ரிஸ்க் உள்ள விஷயங்களில் இறங்குவது மிகவும் ஆபத்தானது.
என்னுடைய ஒரு சின்ன வேண்டுகோள்:
Retail investors யாராக இருந்தாலும், Futures & Options-ஐ சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் வழியாக நினைக்காதீர்கள்.
முதலீட்டில் பொறுமை முக்கியம். ஆனால் Futures-ல் ஒரு தவறான கணிப்பு கூட பெரிய நஷ்டத்தைக் கொடுக்கலாம்.
பணம் சம்பாதிக்க Shortcut தேடாதீர்கள். ஏற்கெனவே சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பதே முதல் வெற்றி!
— Karthik Manohar, CFP®