Violence & Mental Health in South Asia | Now disseminating | NIHR-funded | Partners: Colombo Uni, IHP, UCL, St. Georges, Nottingham, LSHTM, KCL, Sangath, SNEHA
அன்றாட வாழ்வில் ஆறுதலைத் தேடுதல்: நவீன #இலங்கையில்#இளைஞர்களின்#மனநலம் & #மீள்திறன் பற்றிய காட்சித் தேடல் இப்போது கிடைக்கிறது! மின்புத்தகத்தைப் பதிவிறக்கவும். 🧵 1/
- அனைத்து வகிபங்குகளிலுமுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு செயல்திறன் மிக்க முறையில் இவற்றை வழங்க அனைத்து செயல்படுத்துபவர்களையும் அழைக்கவும்
- #உலகளாவிய சுகாதார ஆராய்ச்சியில் உள்ள அனைவருக்குமான மேம்படுத்தப்பட்டல் திட்ட நிலைமைகளுக்காக வாதிடல்.
8/
🚨புதிய ஆராய்ச்சிக் கட்டுரை 🚨
#SriLanka இன் முதல் சமூகம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின் (CBRs) உணர்ச்சி மிகுந்த ஆராய்ச்சியில் பணிபுரியும் அனுபவங்களை ஆராயும் ஆய்வுக் கட்டுரை இப்போது #OpenAccess@PLOSGPH இல் வெளியிடப்பட்டுள்ளது.
1/