தமிழக பிஜேபியில்: ஒரு வார்டு கவுன்சிலர் இல்லை, சட்டமன்ற உறுப்பினர் இல்லை,
பாராளுமன்ற உறுப்பினரில்லை, இப்பவே தமிழ் ஒழிக சமஸ்கிருதம் வாழ்க கோஷம் கடைகளை சூறையாடல் கலவரம் பஸ் மறியல் வன்முறை ஆட்டம்,
சிந்தித்து ஓட்டு போடுங்க!
வரும் முன் காப்போம் 🙏🙏🙏
ஆனால் விஜய ஒருவிதத்துல பாராட்டியே ஆகனும் ஆன்லைன தனக்கு சாதகமா பயன்படுத்துறதுல கெட்டிக்காரன்
நேஷனல் அவார்ட் அறிவிப்பு வந்த அடுத்த நாளே அதை திசைதிருப்ப தன் படத்தோட அப்டேட் விட்றது எல்லாம் 👏
#Valimai
கண்தெரியாத தனது நண்பருக்கு கால்பந்து போட்டியை விவரிக்கும் நண்பன்.
நமக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க அருமையான வழி நாம் முதலில் நல்ல நண்பனாக மாறுவதே ....
#Fridayvibes#Friends
In 24 hours I’m going to give one random person that retweets this tweet $10,000 in Bitcoin! (Yup, gonna experiment with this instead of cash haha) Make sure you follow me so I can dm you if you win :)

இது அவன் ஆரம்பிச்ச யுத்தம்...
வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் பெரும்பாலும் சூர மொக்கையா தான் இருக்கும் ஆனா இந்த படம் அதை பொய்யாக்கிருக்கு... செம்ம ட்விஸ்ட் இவ்ளோ நல்ல படத்தை ஏன் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாம OTTல விட்டானுகன்னு தான் தெரியல