@jeyamohanwriter@Minnambalamnews ஆனால் அரவிந்தன் மறைந்த இந்த தருணத்தில் நீங்கள் சொன்ன அஞ்சலிகள் ஏற்புடையதல்ல..அது வாழ்நாள் பொறாமையின், பொச்சரிப்பின் வெளிப்பாடு.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்... ரவீந்திரன் (10/10)
ஜெயமோகனுக்கு அரவிந்தனின் சகோதரன் ரவீந்திரன். உங்களை அரவிந்தனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என யாரும் கேட்கவில்லை..ஆனாலும் எழுதினீர்கள்..அதன் மூலம் வரக்கூடிய கவனம் வரட்டுமே என்ற விளம்பர புத்தி என்பது தெரிந்து கொண்டேன்.(1/n)@jeyamohanwriter@Minnambalamnews
https://t.co/v0euYB32Sh
@jeyamohanwriter@Minnambalamnews ஒருவர் தனக்கோ தன்னை சேர்ந்தவருக்கோ யாராவது வாழ்த்து, பாராட்டு, குறை சொன்னால் நிராகரிப்பதில்லை..நாகரீகம் கருதி... (9/n)
@jeyamohanwriter@Minnambalamnews சினிமாவில் கிடைக்கும் பணத்துக்கு உனது இலக்கிய முகமூடியை கழற்றி விட்டு உனது பின் அறுபதுகளில் கல்கியின் பொன்னியின் செல்வனை கொத்துக்கறி செய்த நீயெல்லாம்..அரவிந்தன் தனது ஆரம்ப இருபதுகளில் 'அப்போதுதான் கல்கியை அறிந்த'..என்ற அயோக்கியத்தனமாக வர்ணிப்பது கேவலத்தின் உச்சம். (8/n)
@jeyamohanwriter@Minnambalamnews அரவிந்தனை நினைக்கும்போது அவனது பலவீனித்த இளைஞர் பருவ நிலைதான் நினைவுக்கு வருவது உனது பொறாமையின் உச்சத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.. இவ்வளவும் எழுதி விட்டு அஞ்சலிகள்..என்ன ஒரு கீழ்த்தர வன்மம்.(7/n)
@jeyamohanwriter@Minnambalamnews மகாதேவன் உனது நண்பர் அல்ல..தெரிந்தவர் என்று சொல்லிக் கொள்வது உனது விருப்பம். இளமைக்கால வறுமை காரணமாக செய்த பணிகளை குறிப்பிட்டு அரவிந்தனின் திறமைகளை மலினப்படுத்த முயற்சி பரிதாபமானது. அரவிந்தனுக்கு சற்றே கால் ஊனம்தான்..அது உனக்கு இருப்பது போன்ற மன ஊனம் அல்ல.. (6/n)
@jeyamohanwriter@Minnambalamnews அரவிந்தனின் விஜயபாரத நாட்கள் அப்போது அவனது சங்கத் தொடர்போடு தொடர்புடையது.உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. திரு மகாதேவன் சங்கத் தொடர்புள்ள வராக இருந்தார். அவர்தான் அரவிந்தனின் திறமையைக் கண்டறிந்து இந்தியா டுடே வில் வேலை பெற்றுக் கொடுத்தார். (5/n)
@jeyamohanwriter@Minnambalamnews எனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி குறிப்பிடும் உரிமை உனக்கு இல்லை..உனது வீட்டில் நடந்த விஷயங்களை இப்பவும் நான் சொல்லவில்லை. எச்சிலையான உன் வார்த்தைகளுக்கு எதிர் வார்த்தை வீண். (4/n)
@jeyamohanwriter@Minnambalamnews எனது தந்தை விகடனில் எழுதிக்கொண்டிருக்கவில்லை..அதன் சிறுகதை போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர். பின்னாளில் வதம் என்கிற அந்த சிறுகதை விகடன் டிவியால் நாடகமாக்கப்பட்டபோது மறுபடியும் தொடர்பு கொண்டனர். அதற்கு முன்னும் பின்னும் இடையிலும் விகடனின் தொடர்பு இல்லை. (3/n)
@jeyamohanwriter@Minnambalamnews வாழும்போது எதிர்த்திருந்தால் அதற்கு பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு வந்திருக்காது. மேலும் குடும்பத்தை இழுத்திருப்பது இந்த பதிலின் அவசியத்தை உருவாக்கியுள்ளது. உனது அஞ்சலி ஒரு பொய்களால் புனையப்பட்ட வன்ம உளறல். அரவிந்தனை தெரிந்த பின்தான் எனது தந்தையை உங்களுக்குத் தெரியும். (2/n)
@perth_171 How many times Rohit played in Chinnaswamy.. getting the cup requires team effort..unlike KING Kohli, Rohit always had legends in his team..when King enters arena, the natural expectation fills the air..but with Rohit, you can't claim it..moody, ability to run btw wkts is minimal
Mamata Banerjee isn’t losing West Bengal
She will be decimated from politics this time
I am revising BJP seats anywhere from 175 to 195
A complete sense of panic is already prevailed in TMC
Save this tweet ☝️
After watching #Dhurandhar2
You’ll feel like, "What have we even been watching all these days?"
This is CINEMA.
Watch it as soon as possible to avoid spoilers, the last twist was completely unexpected
If movies like this come out, audiences would even be ready to spend 2k for a ticket.
It’s a 4-hour film, but it feels like just 2 hours and 20 minutes.
The setups and payoffs in the film are absolutely next level.
This movie won’t stop until it beats Dangal, that’s for sure
ECI is all set to deploy a MASSIVE RECORD of 2500 Companies of Central Forces in Bengal. Near to 3lakh CAPF will be there for each individual phase. This time they too have accepted the challenge to end Bengal's culture of political violence permanently