முதலமைச்சர் ஆகி உங்கள் விஜய் செய்த சாதனை என்ன?
1. Sipcot permission
2. கன்னியாகுமரி அணுக்கணிம அனுமதி
3. காவிரி பற்றி வாய் திறப்பு இல்லை
4.மேகதாது பற்றி எதுவும் இல்லை
5. நடிகனை பார்க்க வந்து இறந்த கட்சியினருக்கு அரசு வேலை
திமுக செஞ்ச அதே டாகால்டி வேலையை தான நீங்களும் பாக்குறீங்க
இன்றும் திருப்பாச்சி சிவகாசி வேட்டைக்காரன் படத்தை ரசிக்கும் மன நிலை உடைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் முதல்வரின் ஆணவ பேச்சுக்கு காரணம்.
வேறு எந்த காரணமும் இல்லை..
#karurcm
I hope anyone that's enjoying him and his stunts even the slightest goes to hell, believing all the bs he's spewing while ignoring the real voices of the incident, you have blood on your hands too👍
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம்
நமது சின்னம்
விவசாயி
கன்னியாகுமரியில் மத்திய அரசின்
பொது நிறுவனமான
IREL (INDIAN RARE EARTHS LIMITED)
அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான 1,144.06 ஹெக்டேர் நில ஒதுக்கீட்டை தமிழக அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
10 ஜூலை வேப்பமூடு சந்திப்பு (பூங்கா அருகில்) நாகர்கோவில்
வெள்ளிக்கிழமை, மாலை 3.30 மணி
குமரி மக்களே! பெருந்திரளாக வாரீர்
ஆகாயத்தை நோக்கி தூக்கிப் போடுகிற பொருளெல்லாம் பூமியை நோக்கி வந்தால் புவி ஈர்ப்பு விசை
அதிமுகவிலிருந்து தூக்கி போடுவதெல்லாம் விஜய்யை நோக்கி வந்தால் விஜய் ஈர்ப்பு விசை .